Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:30

1 இராஜாக்கள் 1:30
என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.

Tamil Indian Revised Version
என்னுடைய ஆத்துமாவை எல்லாப் பிரச்சனையிலிருந்தும் விலக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.

Tamil Easy Reading Version
நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் மகனான சாலொமோனே அரசனாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!” என்றான்.

திருவிவிலியம்
‘உன் மகன் சாலமோன் எனக்குப் பின் ஆட்சியை ஏற்று என் அரியணையில் எனக்குப் பதிலாக அமர்வான்’ என்று இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர்மேல் ஆணையிட்டு முன்பு நான் சொன்னதை இன்று நான் செய்து முடிப்பேன்” என்றார்.⒫

1 Kings 1:291 Kings 11 Kings 1:31

King James Version (KJV)
Even as I sware unto thee by the LORD God of Israel, saying, Assuredly Solomon thy son shall reign after me, and he shall sit upon my throne in my stead; even so will I certainly do this day.

American Standard Version (ASV)
verily as I sware unto thee by Jehovah, the God of Israel, saying, Assuredly Solomon thy son shall reign after me, and he shall sit upon my throne in my stead; verily so will I do this day.

Bible in Basic English (BBE)
As I took an oath to you by the Lord, the God of Israel, saying, Certainly Solomon your son will become king after me, seated on my seat in my place; so will I do this day.

Darby English Bible (DBY)
even as I swore to thee by Jehovah the God of Israel, saying, Solomon thy son shall reign after me, and he shall sit on my throne in my stead; even so will I certainly do this day.

Webster’s Bible (WBT)
Even as I swore to thee by the LORD God of Israel, saying, Assuredly Solomon thy son shall reign after me, and he shall sit upon my throne in my stead; even so will I certainly do this day.

World English Bible (WEB)
most assuredly as I swore to you by Yahweh, the God of Israel, saying, Assuredly Solomon your son shall reign after me, and he shall sit on my throne in my place; most assuredly so will I do this day.

Young’s Literal Translation (YLT)
surely as I sware to thee by Jehovah, God of Israel, saying, Surely Solomon thy son doth reign after me, and he doth sit on my throne in my stead; surely so I do this day.’

1 இராஜாக்கள் 1 Kings 1:30
என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.
Even as I sware unto thee by the LORD God of Israel, saying, Assuredly Solomon thy son shall reign after me, and he shall sit upon my throne in my stead; even so will I certainly do this day.

Even
כִּ֡יkee
as
כַּֽאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
I
sware
נִשְׁבַּ֨עְתִּיnišbaʿtîneesh-BA-tee
unto
thee
by
the
Lord
לָ֜ךְlāklahk
God
בַּֽיהוָ֨הbayhwâbai-VA
of
Israel,
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
saying,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
Assuredly
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Solomon
כִּֽיkee
thy
son
שְׁלֹמֹ֤הšĕlōmōsheh-loh-MOH
shall
reign
בְנֵךְ֙bĕnēkveh-nake
after
יִמְלֹ֣ךְyimlōkyeem-LOKE
me,
and
he
אַֽחֲרַ֔יʾaḥărayah-huh-RAI
shall
sit
וְה֛וּאwĕhûʾveh-HOO
upon
יֵשֵׁ֥בyēšēbyay-SHAVE
my
throne
עַלʿalal
stead;
my
in
כִּסְאִ֖יkisʾîkees-EE
even
תַּחְתָּ֑יtaḥtāytahk-TAI
so
כִּ֛יkee
will
I
certainly
do
כֵּ֥ןkēnkane
this
אֶֽעֱשֶׂ֖הʾeʿĕśeeh-ay-SEH
day.
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்
1 இராஜாக்கள் 1:30 Concordance 1 இராஜாக்கள் 1:30 Interlinear 1 இராஜாக்கள் 1:30 Image