1 இராஜாக்கள் 1:33
அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் ராஜாவிற்கு முன்பாக வந்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, என்னுடைய மகனாகிய சாலொமோனை என்னுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுபோங்கள்.
Tamil Easy Reading Version
அவன் அவர்களிடம், “எனது அதிகாரிகளை உங்களோடு அழைத்துக்கொள்ளுங்கள். என் மகனாகிய சாலொமோனை என் கோவேறு கழுதையின்மேல் ஏற்றுங்கள். அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டுப் போங்கள்.
திருவிவிலியம்
அரசர் அவர்களிடம், “உங்கள் தலைவனுடைய அலுவலரும் நீங்களும் சேர்ந்து என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின்மேல் அமர்த்திக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
King James Version (KJV)
The king also said unto them, Take with you the servants of your lord, and cause Solomon my son to ride upon mine own mule, and bring him down to Gihon:
American Standard Version (ASV)
And the king said unto them, Take with you the servants of your lord, and cause Solomon my son to ride upon mine own mule, and bring him down to Gihon:
Bible in Basic English (BBE)
And the king said to them, Take with you the servants of your lord, and put Solomon my son on my beast, yes, mine, and take him down to Gihon;
Darby English Bible (DBY)
And the king said to them, Take with you the servants of your lord, and cause Solomon my son to ride upon mine own mule, and bring him down to Gihon;
Webster’s Bible (WBT)
The king also said to them, Take with you the servants of your lord, and cause Solomon my son to ride upon my own mule, and bring him down to Gihon:
World English Bible (WEB)
The king said to them, Take with you the servants of your lord, and cause Solomon my son to ride on my own mule, and bring him down to Gihon:
Young’s Literal Translation (YLT)
And the king saith to them, `Take with you the servants of your lord, and ye have caused Solomon my son to ride on mine own mule, and caused him to go down unto Gihon,
1 இராஜாக்கள் 1 Kings 1:33
அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.
The king also said unto them, Take with you the servants of your lord, and cause Solomon my son to ride upon mine own mule, and bring him down to Gihon:
| The king | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| also said | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
| unto them, Take | לָהֶ֗ם | lāhem | la-HEM |
| with | קְח֤וּ | qĕḥû | keh-HOO |
you | עִמָּכֶם֙ | ʿimmākem | ee-ma-HEM |
| the servants | אֶת | ʾet | et |
| of your lord, | עַבְדֵ֣י | ʿabdê | av-DAY |
cause and | אֲדֹֽנֵיכֶ֔ם | ʾădōnêkem | uh-doh-nay-HEM |
| Solomon | וְהִרְכַּבְתֶּם֙ | wĕhirkabtem | veh-heer-kahv-TEM |
| my son | אֶת | ʾet | et |
| to ride | שְׁלֹמֹ֣ה | šĕlōmō | sheh-loh-MOH |
| upon | בְנִ֔י | bĕnî | veh-NEE |
| mule, own mine | עַל | ʿal | al |
| and bring him down | הַפִּרְדָּ֖ה | happirdâ | ha-peer-DA |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| to | לִ֑י | lî | lee |
| Gihon: | וְהֽוֹרַדְתֶּ֥ם | wĕhôradtem | veh-hoh-rahd-TEM |
| אֹת֖וֹ | ʾōtô | oh-TOH | |
| אֶל | ʾel | el | |
| גִּחֽוֹן׃ | giḥôn | ɡee-HONE |
Tags அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது ராஜா அவர்களை நோக்கி நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்
1 இராஜாக்கள் 1:33 Concordance 1 இராஜாக்கள் 1:33 Interlinear 1 இராஜாக்கள் 1:33 Image