Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:35

1 இராஜாக்கள் 1:35
அதின்பின்பு அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என்னுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என்னுடைய இடத்தில் ராஜாவாக இருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாக இருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அவனை நகர்வலம் செய்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனே எனது இடத்தில் அரசனாக இருப்பான். இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் தலைவனாக இருக்கும்படி அவனைத் தேர்ந்தெடுத்தேன்” என்றான்.

திருவிவிலியம்
அதன்பின், அவனை இங்கே அழைத்து வாருங்கள். அவன் வந்து என் அரியணைமீது அமர்ந்து, எனக்குப் பதிலாக அரசாள்வான். இஸ்ரயேல் மீதும் யூதாவின் மீதும் அவனைத் தலைவனாக நியமிக்கிறேன்” என்றார்.

1 Kings 1:341 Kings 11 Kings 1:36

King James Version (KJV)
Then ye shall come up after him, that he may come and sit upon my throne; for he shall be king in my stead: and I have appointed him to be ruler over Israel and over Judah.

American Standard Version (ASV)
Then ye shall come up after him, and he shall come and sit upon my throne; for he shall be king in my stead; and I have appointed him to be prince over Israel and over Judah.

Bible in Basic English (BBE)
Then come up after him and he will come in and take his place on the seat of my kingdom; for he is to be king in my place, and I have given orders that he is to be ruler over Israel and over Judah.

Darby English Bible (DBY)
And ye shall come up after him, that he may come and sit on my throne; for he shall reign in my stead, and I have appointed him to be ruler over Israel and over Judah.

Webster’s Bible (WBT)
Then ye shall come up after him, that he may come and sit upon my throne; for he shall be king in my stead: and I have appointed him to be ruler over Israel and over Judah.

World English Bible (WEB)
Then you shall come up after him, and he shall come and sit on my throne; for he shall be king in my place; and I have appointed him to be prince over Israel and over Judah.

Young’s Literal Translation (YLT)
and ye have come up after him, and he hath come in and hath sat on my throne, and he doth reign in my stead, and him I have appointed to be leader over Israel, and over Judah.’

1 இராஜாக்கள் 1 Kings 1:35
அதின்பின்பு அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.
Then ye shall come up after him, that he may come and sit upon my throne; for he shall be king in my stead: and I have appointed him to be ruler over Israel and over Judah.

Then
ye
shall
come
up
וַֽעֲלִיתֶ֣םwaʿălîtemva-uh-lee-TEM
after
אַֽחֲרָ֗יוʾaḥărāywah-huh-RAV
come
may
he
that
him,
וּבָא֙ûbāʾoo-VA
and
sit
וְיָשַׁ֣בwĕyāšabveh-ya-SHAHV
upon
עַלʿalal
throne;
my
כִּסְאִ֔יkisʾîkees-EE
for
he
וְה֥וּאwĕhûʾveh-HOO
king
be
shall
יִמְלֹ֖ךְyimlōkyeem-LOKE
in
my
stead:
תַּחְתָּ֑יtaḥtāytahk-TAI
and
I
have
appointed
וְאֹת֤וֹwĕʾōtôveh-oh-TOH
be
to
him
צִוִּ֙יתִי֙ṣiwwîtiytsee-WEE-TEE
ruler
לִֽהְי֣וֹתlihĕyôtlee-heh-YOTE
over
נָגִ֔ידnāgîdna-ɡEED
Israel
עַלʿalal
and
over
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Judah.
וְעַלwĕʿalveh-AL
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA


Tags அதின்பின்பு அவன் நகர்வலம் வந்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான் அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்
1 இராஜாக்கள் 1:35 Concordance 1 இராஜாக்கள் 1:35 Interlinear 1 இராஜாக்கள் 1:35 Image