Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:45

1 இராஜாக்கள் 1:45
ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப் போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான்.

Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்; நகரமெல்லாம் அதிரத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடு புறப்பட்டுப்போனார்கள்; நீங்கள் கேட்ட சத்தம் அதுதான்.

Tamil Easy Reading Version
பின் ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியான நாத்தானும் கீகோனில் அவனை அரசனாக அபிஷேகம் செய்தனர். பின் நகரத்திற்குள் வந்தனர். ஜனங்கள் அவனைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் கேட்கும் சத்தம்,

திருவிவிலியம்
குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனைக் கீகோனில் அரசனாகத் திருப்பொழிவு செய்துவிட்டனர். பிறகு, அங்கிருந்து அக்களிப்போடு அவனை அழைத்து வந்துள்ளனர். எனவேதான், நகரில் இத்துணை ஆரவாரம்!

1 Kings 1:441 Kings 11 Kings 1:46

King James Version (KJV)
And Zadok the priest and Nathan the prophet have anointed him king in Gihon: and they are come up from thence rejoicing, so that the city rang again. This is the noise that ye have heard.

American Standard Version (ASV)
and Zadok the priest and Nathan the prophet have anointed him king in Gihon; and they are come up from thence rejoicing, so that the city rang again. This is the noise that ye have heard.

Bible in Basic English (BBE)
And Zadok the priest and Nathan the prophet put the holy oil on him and made him king in Gihon; and they came back from there with joy, and the town was all worked up. This is the noise which has come to your ears.

Darby English Bible (DBY)
and Zadok the priest and Nathan the prophet have anointed him king at Gihon; and they are come up from thence rejoicing, so that the city is in an uproar. This is the noise which ye have heard.

Webster’s Bible (WBT)
And Zadok the priest and Nathan the prophet have anointed him king in Gihon: and they have come from thence rejoicing, so that the city resounded. This is the noise that ye have heard.

World English Bible (WEB)
and Zadok the priest and Nathan the prophet have anointed him king in Gihon; and they are come up from there rejoicing, so that the city rang again. This is the noise that you have heard.

Young’s Literal Translation (YLT)
and they anoint him — Zadok the priest and Nathan the prophet — for king in Gihon, and are come up thence rejoicing, and the city is moved; it `is’ the noise that ye have heard.

1 இராஜாக்கள் 1 Kings 1:45
ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப் போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான்.
And Zadok the priest and Nathan the prophet have anointed him king in Gihon: and they are come up from thence rejoicing, so that the city rang again. This is the noise that ye have heard.

And
Zadok
וַיִּמְשְׁח֣וּwayyimšĕḥûva-yeem-sheh-HOO
the
priest
אֹת֡וֹʾōtôoh-TOH
and
Nathan
צָד֣וֹקṣādôqtsa-DOKE
the
prophet
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
anointed
have
וְנָתָן֩wĕnātānveh-na-TAHN
him
king
הַנָּבִ֨יאhannābîʾha-na-VEE
in
Gihon:
לְמֶ֜לֶךְlĕmelekleh-MEH-lek
up
come
are
they
and
בְּגִח֗וֹןbĕgiḥônbeh-ɡee-HONE
from
thence
וַיַּֽעֲל֤וּwayyaʿălûva-ya-uh-LOO
rejoicing,
מִשָּׁם֙miššāmmee-SHAHM
city
the
that
so
שְׂמֵחִ֔יםśĕmēḥîmseh-may-HEEM
again.
rang
וַתֵּהֹ֖םwattēhōmva-tay-HOME
This
הַקִּרְיָ֑הhaqqiryâha-keer-YA
is
the
noise
ה֥וּאhûʾhoo
that
הַקּ֖וֹלhaqqôlHA-kole
ye
have
heard.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
שְׁמַעְתֶּֽם׃šĕmaʿtemsheh-ma-TEM


Tags ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப் போனார்கள் நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான்
1 இராஜாக்கள் 1:45 Concordance 1 இராஜாக்கள் 1:45 Interlinear 1 இராஜாக்கள் 1:45 Image