Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:52

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:52

1 இராஜாக்கள் 1:52
அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்து கொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சாலொமோன்: அவன் தன்னை யோக்கியன் என்று காண்பித்தால் அவன் தலைமுடியில் ஒன்றும் தரையிலே விழாது; அவனிடம் தீமை காணப்பட்டால், அவன் சாகவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே சாலொமோன், “அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்” என்று பதில் சொன்னான்.

திருவிவிலியம்
சாலமோனும், “அவன் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டால், அவன் தலைமுடி ஒன்றுகூடத் தரையில் விழாது. ஆனால், அவனிடம் வஞ்சனை எதுவும் காணப்பட்டால் அவன் சாக வேண்டும்” என்று பதிலளித்தார்.

1 Kings 1:511 Kings 11 Kings 1:53

King James Version (KJV)
And Solomon said, If he will show himself a worthy man, there shall not an hair of him fall to the earth: but if wickedness shall be found in him, he shall die.

American Standard Version (ASV)
And Solomon said, If he shall show himself a worthy man, there shall not a hair of him fall to the earth; but if wickedness be found in him, he shall die.

Bible in Basic English (BBE)
And Solomon said, If he is seen to be a man of good faith, not a hair of him will be touched; but if any wrongdoing is seen in him, he is to be put to death.

Darby English Bible (DBY)
And Solomon said, If he be a worthy man, there shall not one of his hairs fall to the earth; but if wickedness be found in him, he shall die.

Webster’s Bible (WBT)
And Solomon said, If he will show himself a worthy man, there shall not a hair of him fall to the earth: but if wickedness shall be found in him, he shall die.

World English Bible (WEB)
Solomon said, If he shall show himself a worthy man, there shall not a hair of him fall to the earth; but if wickedness be found in him, he shall die.

Young’s Literal Translation (YLT)
And Solomon saith, `If he becometh a virtuous man — there doth not fall of his hair to the earth, and if evil is found in him — then he hath died.’

1 இராஜாக்கள் 1 Kings 1:52
அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்து கொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.
And Solomon said, If he will show himself a worthy man, there shall not an hair of him fall to the earth: but if wickedness shall be found in him, he shall die.

And
Solomon
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH
If
אִ֚םʾimeem
he
will
shew
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
worthy
a
himself
לְבֶןlĕbenleh-VEN
man,
חַ֔יִלḥayilHA-yeel
there
shall
not
לֹֽאlōʾloh
him
of
hair
an
יִפֹּ֥לyippōlyee-POLE
fall
מִשַּֽׂעֲרָת֖וֹmiśśaʿărātômee-sa-uh-ra-TOH
to
the
earth:
אָ֑רְצָהʾārĕṣâAH-reh-tsa
but
if
וְאִםwĕʾimveh-EEM
wickedness
רָעָ֥הrāʿâra-AH
shall
be
found
תִמָּֽצֵאtimmāṣēʾtee-MA-tsay
in
him,
he
shall
die.
ב֖וֹvoh
וָמֵֽת׃wāmētva-MATE


Tags அப்பொழுது சாலொமோன் அவன் யோக்கியன் என்று விளங்க நடந்து கொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில் அவன் சாகவேண்டும் என்றான்
1 இராஜாக்கள் 1:52 Concordance 1 இராஜாக்கள் 1:52 Interlinear 1 இராஜாக்கள் 1:52 Image