Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 1:53

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 1 1 இராஜாக்கள் 1:53

1 இராஜாக்கள் 1:53
அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான்.

Tamil Indian Revised Version
அவனை பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன்னுடைய வீட்டிற்குப் போ என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு சிலரை அனுப்பி அதோனியாவை அழைத்தான். அவர்கள் அவனை அழைத்துவந்தனர். அதோனியா வந்து சாலொமோனை பணிந்து வணங்கினான். அதற்கு சாலொமோன், “வீட்டிற்குப் போ” என்று சொன்னான்.

திருவிவிலியம்
எனவே, சாலமோன் அரசர் ஆளனுப்பிப் பலிபீடத்திலிருந்து அவனை இழுத்துக்கொண்டு வரச் செய்தார். அவனும் வந்து சாலமோன் அரசர்முன் வீழ்ந்து வணங்கினான். சாலமோன் அவனிடம் “நீ உன் வீட்டுக்குப் போகலாம்” என்றார்.

1 Kings 1:521 Kings 1

King James Version (KJV)
So king Solomon sent, and they brought him down from the altar. And he came and bowed himself to king Solomon: and Solomon said unto him, Go to thine house.

American Standard Version (ASV)
So king Solomon sent, and they brought him down from the altar. And he came and did obeisance to king Solomon; and Solomon said unto him, Go to thy house.

Bible in Basic English (BBE)
So King Solomon sent, and they took him down from the altar. And he came and gave honour to King Solomon; and Solomon said to him, Go to your house.

Darby English Bible (DBY)
And king Solomon sent, and they brought him down from the altar. And he came and bowed himself to king Solomon; and Solomon said to him, Go to thy house.

Webster’s Bible (WBT)
So king Solomon sent, and they brought him down from the altar. And he came and bowed himself to king Solomon: and Solomon said to him, Go to thy house.

World English Bible (WEB)
So king Solomon sent, and they brought him down from the altar. He came and did obeisance to king Solomon; and Solomon said to him, Go to your house.

Young’s Literal Translation (YLT)
And king Solomon sendeth, and they bring him down from off the altar, and he cometh in and boweth himself to king Solomon, and Solomon saith to him, `Go to thy house.’

1 இராஜாக்கள் 1 Kings 1:53
அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான்.
So king Solomon sent, and they brought him down from the altar. And he came and bowed himself to king Solomon: and Solomon said unto him, Go to thine house.

So
king
וַיִּשְׁלַ֞חwayyišlaḥva-yeesh-LAHK
Solomon
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
sent,
שְׁלֹמֹ֗הšĕlōmōsheh-loh-MOH
down
him
brought
they
and
וַיֹּרִדֻ֙הוּ֙wayyōriduhûva-yoh-ree-DOO-HOO
from
מֵעַ֣לmēʿalmay-AL
the
altar.
הַמִּזְבֵּ֔חַhammizbēaḥha-meez-BAY-ak
And
he
came
וַיָּבֹ֕אwayyābōʾva-ya-VOH
himself
bowed
and
וַיִּשְׁתַּ֖חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
to
king
לַמֶּ֣לֶךְlammelekla-MEH-lek
Solomon:
שְׁלֹמֹ֑הšĕlōmōsheh-loh-MOH
and
Solomon
וַיֹּֽאמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֥וֹloh
unto
him,
Go
שְׁלֹמֹ֖הšĕlōmōsheh-loh-MOH
to
thine
house.
לֵ֥ךְlēklake
לְבֵיתֶֽךָ׃lĕbêtekāleh-vay-TEH-ha


Tags அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான் அவன் வந்து ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான் சாலொமோன் அவனைப் பார்த்து உன் வீட்டிற்குப் போ என்றான்
1 இராஜாக்கள் 1:53 Concordance 1 இராஜாக்கள் 1:53 Interlinear 1 இராஜாக்கள் 1:53 Image