1 இராஜாக்கள் 10:12
அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும், தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனைமரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.
Tamil Indian Revised Version
அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரர்களுக்குச் சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனை மரங்கள் பிறகு வந்ததுமில்லை, இந்த நாள்வரைக்கும் காணப்படவும் இல்லை.
Tamil Easy Reading Version
சாலொமோன் இம்மரத்தடிகளை ஆலயத்திலும் அரண்மனையிலும் உதவிக்காகப் பொருத்தினான். அவற்றை இசைக்கருவிகள் செய்யவும் பயன்படுத்தினான். இஸ்ரவேலருக்கு இதுவரை எவரும் இது போன்ற மரத்தைக் கொண்டுவந்ததில்லை, இதுவரைப் பர்ர்த்ததுமில்லை.
திருவிவிலியம்
அவ்வாசனை மரங்களால் அரசர் ஆண்டவரின் இல்லத்திற்கும் அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும் பாடகருக்கு இசைக் கருவிகளையும் யாழ்களையும் செய்தார். அத்தகைய வாசனை மரங்கள் அதன்பின் அங்கு வந்ததுமில்லை; இன்றுவரை காணப்படவுமில்லை.⒫
King James Version (KJV)
And the king made of the almug trees pillars for the house of the LORD, and for the king’s house, harps also and psalteries for singers: there came no such almug trees, nor were seen unto this day.
American Standard Version (ASV)
And the king made of the almug-trees pillars for the house of Jehovah, and for the king’s house, harps also and psalteries for the singers: there came no such almug-trees, nor were seen, unto this day.
Bible in Basic English (BBE)
And from the sandal-wood the king made pillars for the house of the Lord, and for the king’s house, and instruments of music for the makers of melody: never has such sandal-wood been seen to this day.
Darby English Bible (DBY)
And the king made of the sandal-wood a balustrade for the house of Jehovah, and for the king’s house, and harps and lutes for the singers. There came no such sandal-wood, nor was there seen to this day.)
Webster’s Bible (WBT)
And the king made of the almug trees pillars for the house of the LORD, and for the king’s house, harps also and psalteries for singers: there came no such almug-trees, nor have they been seen to this day.
World English Bible (WEB)
The king made of the almug trees pillars for the house of Yahweh, and for the king’s house, harps also and psalteries for the singers: there came no such almug trees, nor were seen, to this day.
Young’s Literal Translation (YLT)
and the king maketh the almug-trees a support for the house of Jehovah, and for the house of the king, and harps and psalteries for singers; there have not come such almug-trees, nor have there been seen `such’ unto this day.
1 இராஜாக்கள் 1 Kings 10:12
அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும், தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனைமரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.
And the king made of the almug trees pillars for the house of the LORD, and for the king's house, harps also and psalteries for singers: there came no such almug trees, nor were seen unto this day.
| And the king | וַיַּ֣עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| made | הַ֠מֶּלֶךְ | hammelek | HA-meh-lek |
| of | אֶת | ʾet | et |
| the almug | עֲצֵ֨י | ʿăṣê | uh-TSAY |
| trees | הָֽאַלְמֻגִּ֜ים | hāʾalmuggîm | ha-al-moo-ɡEEM |
| pillars | מִסְעָ֤ד | misʿād | mees-AD |
| for the house | לְבֵית | lĕbêt | leh-VATE |
| of the Lord, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| king's the for and | וּלְבֵ֣ית | ûlĕbêt | oo-leh-VATE |
| house, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| harps | וְכִנֹּר֥וֹת | wĕkinnōrôt | veh-hee-noh-ROTE |
| psalteries and also | וּנְבָלִ֖ים | ûnĕbālîm | oo-neh-va-LEEM |
| for singers: | לַשָּׁרִ֑ים | laššārîm | la-sha-REEM |
| came there | לֹ֣א | lōʾ | loh |
| no | בָא | bāʾ | va |
| such | כֵ֞ן | kēn | hane |
| almug | עֲצֵ֤י | ʿăṣê | uh-TSAY |
| trees, | אַלְמֻגִּים֙ | ʾalmuggîm | al-moo-ɡEEM |
| nor | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| were seen | נִרְאָ֔ה | nirʾâ | neer-AH |
| unto | עַ֖ד | ʿad | ad |
| this | הַיּ֥וֹם | hayyôm | HA-yome |
| day. | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |
Tags அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும் சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான் அப்படிப்பட்ட வாசனைமரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை
1 இராஜாக்கள் 10:12 Concordance 1 இராஜாக்கள் 10:12 Interlinear 1 இராஜாக்கள் 10:12 Image