1 இராஜாக்கள் 10:17
அடித்த பொன் தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
Tamil Indian Revised Version
அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் மூன்று இராத்தல் நிறுவை பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
Tamil Easy Reading Version
அதோடு 300 சின்ன கேடயங்களையும் செய்தான். அது ஒவ்வொன்றும் 4 பவுண்டு எடையுள்ளது. அரசன் அவற்றை “லீபனோனின் காடு” என்ற கட்டிடத்தில் வைத்தான்.
திருவிவிலியம்
மேலும், அவர் முந்நூறு சிறு கேடயங்களையும் பொன் தகட்டால் செய்தார். ஒவ்வொரு சிறு கேடயத்திற்கும் ஏறத்தாழ இரண்டு கிலோ பொன்* பயன்படுத்தப்பட்டது. அவற்றை அரசர் ‘லெபனோனின் வனம்’ எனப்பட்ட மாளிகையில் வைத்தார்.
King James Version (KJV)
And he made three hundred shields of beaten gold; three pound of gold went to one shield: and the king put them in the house of the forest of Lebanon.
American Standard Version (ASV)
And `he made’ three hundred shields of beaten gold; three pounds of gold went to one shield: and the king put them in the house of the forest of Lebanon.
Bible in Basic English (BBE)
And he made three hundred smaller body-covers of hammered gold, with three pounds of gold in every cover: and the king put them in the house of the Woods of Lebanon.
Darby English Bible (DBY)
and three hundred shields of beaten gold, — he applied three minas of gold to one shield; and the king put them in the house of the forest of Lebanon.
Webster’s Bible (WBT)
And he made three hundred shields of beaten gold; three pounds of gold went to one shield: and the king put them in the house of the forest of Lebanon.
World English Bible (WEB)
[he made] three hundred shields of beaten gold; three minas of gold went to one shield: and the king put them in the house of the forest of Lebanon.
Young’s Literal Translation (YLT)
and three hundred shields of alloyed gold — three pounds of gold go up on the one shield; and the king putteth them `in’ the house of the forest of Lebanon.
1 இராஜாக்கள் 1 Kings 10:17
அடித்த பொன் தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
And he made three hundred shields of beaten gold; three pound of gold went to one shield: and the king put them in the house of the forest of Lebanon.
| And he made three | וּשְׁלֹשׁ | ûšĕlōš | oo-sheh-LOHSH |
| hundred | מֵא֤וֹת | mēʾôt | may-OTE |
| shields | מָֽגִנִּים֙ | māginnîm | ma-ɡee-NEEM |
| beaten of | זָהָ֣ב | zāhāb | za-HAHV |
| gold; | שָׁח֔וּט | šāḥûṭ | sha-HOOT |
| three | שְׁלֹ֤שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| pound | מָנִים֙ | mānîm | ma-NEEM |
| of gold | זָהָ֔ב | zāhāb | za-HAHV |
| went | יַֽעֲלֶ֖ה | yaʿăle | ya-uh-LEH |
| to | עַל | ʿal | al |
| one | הַמָּגֵ֣ן | hammāgēn | ha-ma-ɡANE |
| shield: | הָֽאֶחָ֑ת | hāʾeḥāt | ha-eh-HAHT |
| and the king | וַיִּתְּנֵ֣ם | wayyittĕnēm | va-yee-teh-NAME |
| put | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| house the in them | בֵּ֖ית | bêt | bate |
| of the forest | יַ֥עַר | yaʿar | YA-ar |
| of Lebanon. | הַלְּבָנֽוֹן׃ | hallĕbānôn | ha-leh-va-NONE |
Tags அடித்த பொன் தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான் ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்
1 இராஜாக்கள் 10:17 Concordance 1 இராஜாக்கள் 10:17 Interlinear 1 இராஜாக்கள் 10:17 Image