1 இராஜாக்கள் 10:21
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலோமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிப்பொருட்களெல்லாம் பசும்பொன்னுமாக இருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருட்டாக நினைக்கப்படவில்லை.
Tamil Easy Reading Version
அரசனின் பானபாத்திரங்கள் பொன்னால் செய்யப்பட்டிருந்தது. “லீபனோனின் காடு” எனும் மாளிகை பொருட்கள் எல்லாம் பசும்பொன்னால் செய்யப்பட்டிருந்தன. எதுவும் வெள்ளியால் செய்யப்படவில்லை. காரணம் அவனது காலத்தில் வெள்ளி ஒரு பொருட்டாக மதிக்கப்படவில்லை!
திருவிவிலியம்
சாலமோன் அரசரின் பான பாத்திரங்கள் எல்லாம் தங்கத்தாலும் ‘லெபனோனின் வனம்’ எனப்பட்ட மாளிகையின் கலன்கள் அனைத்தும் பசும் பொன்னாலும் ஆனவை. ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலமோனின் காலத்தில் வெள்ளியை யாரும் உயர்வாக மதிக்கவில்லை.
King James Version (KJV)
And all king Solomon’s drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold; none were of silver: it was nothing accounted of in the days of Solomon.
American Standard Version (ASV)
And all king Solomon’s drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold: none were of silver; it was nothing accounted of in the days of Solomon.
Bible in Basic English (BBE)
And all King Solomon’s drinking-vessels were of gold, and all the vessels of the house of the Woods of Lebanon were of the best gold; not one was of silver, for no one gave a thought to silver in the days of King Solomon.
Darby English Bible (DBY)
And all king Solomon’s drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of precious gold: none were of silver, [which] was not of the least account in the days of Solomon.
Webster’s Bible (WBT)
And all king Solomon’s drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold; none were of silver: it was nothing accounted of in the days of Solomon.
World English Bible (WEB)
All king Solomon’s drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold: none were of silver; it was nothing accounted of in the days of Solomon.
Young’s Literal Translation (YLT)
And all the drinking vessels of king Solomon `are’ of gold, and all the vessels of the house of the forest of Lebanon `are’ of refined gold — there are none of silver; it was not reckoned in the days of Solomon for anything,
1 இராஜாக்கள் 1 Kings 10:21
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
And all king Solomon's drinking vessels were of gold, and all the vessels of the house of the forest of Lebanon were of pure gold; none were of silver: it was nothing accounted of in the days of Solomon.
| And all | וְ֠כֹל | wĕkōl | VEH-hole |
| king | כְּלֵ֞י | kĕlê | keh-LAY |
| Solomon's | מַשְׁקֵ֨ה | mašqē | mahsh-KAY |
| drinking | הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek |
| vessels | שְׁלֹמֹה֙ | šĕlōmōh | sheh-loh-MOH |
| were of gold, | זָהָ֔ב | zāhāb | za-HAHV |
| all and | וְכֹ֗ל | wĕkōl | veh-HOLE |
| the vessels | כְּלֵ֛י | kĕlê | keh-LAY |
| house the of | בֵּֽית | bêt | bate |
| of the forest | יַ֥עַר | yaʿar | YA-ar |
| Lebanon of | הַלְּבָנ֖וֹן | hallĕbānôn | ha-leh-va-NONE |
| were of pure | זָהָ֣ב | zāhāb | za-HAHV |
| gold; | סָג֑וּר | sāgûr | sa-ɡOOR |
| none | אֵ֣ין | ʾên | ane |
| were of silver: | כֶּ֗סֶף | kesep | KEH-sef |
| nothing was it | לֹ֥א | lōʾ | loh |
| נֶחְשָׁ֛ב | neḥšāb | nek-SHAHV | |
| accounted | בִּימֵ֥י | bîmê | bee-MAY |
| of in the days | שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH |
| of Solomon. | לִמְאֽוּמָה׃ | limʾûmâ | leem-OO-ma |
Tags ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும் லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை
1 இராஜாக்கள் 10:21 Concordance 1 இராஜாக்கள் 10:21 Interlinear 1 இராஜாக்கள் 10:21 Image