Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 10:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 10 1 இராஜாக்கள் 10:26

1 இராஜாக்கள் 10:26
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும்,அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.

Tamil Indian Revised Version
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்துநானூறு இரதங்கள் இருந்தது, பன்னிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே சாலொமோனுக்கு ஏராளமான இரதங்களும் குதிரைகளும் இருந்தன. அவனிடம் 1,400 இரதங்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. இதற்கென்று ஒரு தனி நகரத்தையே உருவாக்கினான். அவன் சில இரதங்களை எருசலேமில் வைத்திருந்தான்.

திருவிவிலியம்
சாலமோன் ஆயிரத்து நானூறு தேர்களும் பன்னீராயிரம் குதிரை வீரர்களும் கொண்ட படையொன்றைத் திரட்டினார். அதனைத் தேர்ப்டை நகர்களிலும் எருசலேமில் அரசனுடனும் நிறுத்தி வைத்தார்.

1 Kings 10:251 Kings 101 Kings 10:27

King James Version (KJV)
And Solomon gathered together chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, whom he bestowed in the cities for chariots, and with the king at Jerusalem.

American Standard Version (ASV)
And Solomon gathered together chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, that he bestowed in the chariot cities, and with the king at Jerusalem.

Bible in Basic English (BBE)
And Solomon got together war-carriages and horsemen; he had one thousand, four hundred carriages and twelve thousand horsemen, whom he kept, some in the carriage-towns and some with the king at Jerusalem.

Darby English Bible (DBY)
And Solomon gathered chariots and horsemen; and he had a thousand four hundred chariots, and twelve thousand horsemen; and he placed them in the chariot-cities, and with the king at Jerusalem.

Webster’s Bible (WBT)
And Solomon collected chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, whom he bestowed in the cities for chariots, and with the king at Jerusalem.

World English Bible (WEB)
Solomon gathered together chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, that he bestowed in the chariot cities, and with the king at Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And Solomon gathereth chariots, and horsemen, and he hath a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, and he placeth them in the cities of the chariot, and with the king in Jerusalem.

1 இராஜாக்கள் 1 Kings 10:26
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும்,அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
And Solomon gathered together chariots and horsemen: and he had a thousand and four hundred chariots, and twelve thousand horsemen, whom he bestowed in the cities for chariots, and with the king at Jerusalem.

And
Solomon
וַיֶּֽאֱסֹ֣ףwayyeʾĕsōpva-yeh-ay-SOFE
gathered
together
שְׁלֹמֹה֮šĕlōmōhsheh-loh-MOH
chariots
רֶ֣כֶבrekebREH-hev
and
horsemen:
וּפָֽרָשִׁים֒ûpārāšîmoo-fa-ra-SHEEM
had
he
and
וַֽיְהִיwayhîVA-hee
a
thousand
ל֗וֹloh
and
four
אֶ֤לֶףʾelepEH-lef
hundred
וְאַרְבַּעwĕʾarbaʿveh-ar-BA
chariots,
מֵאוֹת֙mēʾôtmay-OTE
twelve
and
רֶ֔כֶבrekebREH-hev

וּשְׁנֵיםûšĕnêmoo-sheh-NAME
thousand
עָשָׂ֥רʿāśārah-SAHR
horsemen,
אֶ֖לֶףʾelepEH-lef
whom
he
bestowed
פָּֽרָשִׁ֑יםpārāšîmpa-ra-SHEEM
cities
the
in
וַיַּנְחֵם֙wayyanḥēmva-yahn-HAME
for
chariots,
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
and
with
הָרֶ֔כֶבhārekebha-REH-hev
the
king
וְעִםwĕʿimveh-EEM
at
Jerusalem.
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
בִּירֽוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-ROO-sha-loh-EEM


Tags சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான் அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள் அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும்அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்
1 இராஜாக்கள் 10:26 Concordance 1 இராஜாக்கள் 10:26 Interlinear 1 இராஜாக்கள் 10:26 Image