1 இராஜாக்கள் 10:29
எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டு வரப்பட்டது.
Tamil Indian Revised Version
எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாக இருந்தது; இந்தவிதமாக ஏத்தியர்களின் ராஜாக்கள் எல்லோருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டது.
Tamil Easy Reading Version
எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு இரதம் 15 பவுண்டு வெள்ளியும், ஒரு குதிரை 33/4 பவுண்டு வெள்ளியும், மதிப்புடையதாக இருந்தது. சாலொமோன் இரதங்களையும், குதிரைகளையும் ஏத்தியர் மற்றும் சீரியர்களுக்கு விற்பனை செய்தான்.
திருவிவிலியம்
எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தேரின் விலை அறுநூறு வெள்ளிக்காசு. ஒரு குதிரைகள் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசு. இவ்வாறே, அவர்கள் இத்தியரின் அனைத்து மன்னர்களுக்கும் சிரியாவின் மன்னர்களுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்தார்கள்.
King James Version (KJV)
And a chariot came up and went out of Egypt for six hundred shekels of silver, and an horse for an hundred and fifty: and so for all the kings of the Hittites, and for the kings of Syria, did they bring them out by their means.
American Standard Version (ASV)
And a chariot came up and went out of Egypt for six hundred `shekels’ of silver, and a horse for a hundred and fifty; and so for all the kings of the Hittites, and for the kings of Syria, did they bring them out by their means.
Bible in Basic English (BBE)
A war-carriage might be got from Egypt for six hundred shekels of silver, and a horse for a hundred and fifty; they got them at the same rate for all the kings of the Hittites and the kings of Aram.
Darby English Bible (DBY)
And a chariot came up and went out of Egypt for six hundred [shekels] of silver, and a horse for a hundred and fifty; and so they brought [them] by their means, for all the kings of the Hittites and for the kings of Syria.
Webster’s Bible (WBT)
And a chariot came up and went out of Egypt for six hundred shekels of silver, and a horse for a hundred and fifty: and so for all the kings of the Hittites, and for the kings of Syria, did they bring them out by their means.
World English Bible (WEB)
A chariot came up and went out of Egypt for six hundred [shekels] of silver, and a horse for one hundred fifty; and so for all the kings of the Hittites, and for the kings of Syria, did they bring them out by their means.
Young’s Literal Translation (YLT)
and a chariot cometh up and cometh out of Egypt for six hundred silverlings, and a horse for fifty and a hundred, and so for all the kings of the Hittites, and for the kings of Aram; by their hand they bring out.
1 இராஜாக்கள் 1 Kings 10:29
எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டு வரப்பட்டது.
And a chariot came up and went out of Egypt for six hundred shekels of silver, and an horse for an hundred and fifty: and so for all the kings of the Hittites, and for the kings of Syria, did they bring them out by their means.
| And a chariot | וַֽ֠תַּעֲלֶה | wattaʿăle | VA-ta-uh-leh |
| came up | וַתֵּצֵ֨א | wattēṣēʾ | va-tay-TSAY |
| out went and | מֶרְכָּבָ֤ה | merkābâ | mer-ka-VA |
| of Egypt | מִמִּצְרַ֙יִם֙ | mimmiṣrayim | mee-meets-RA-YEEM |
| six for | בְּשֵׁ֣שׁ | bĕšēš | beh-SHAYSH |
| hundred | מֵא֣וֹת | mēʾôt | may-OTE |
| shekels of silver, | כֶּ֔סֶף | kesep | KEH-sef |
| horse an and | וְס֖וּס | wĕsûs | veh-SOOS |
| for an hundred | בַּֽחֲמִשִּׁ֣ים | baḥămiššîm | ba-huh-mee-SHEEM |
| fifty: and | וּמֵאָ֑ה | ûmēʾâ | oo-may-AH |
| and so | וְ֠כֵן | wĕkēn | VEH-hane |
| for all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| kings the | מַלְכֵ֧י | malkê | mahl-HAY |
| of the Hittites, | הַֽחִתִּ֛ים | haḥittîm | ha-hee-TEEM |
| kings the for and | וּלְמַלְכֵ֥י | ûlĕmalkê | oo-leh-mahl-HAY |
| of Syria, | אֲרָ֖ם | ʾărām | uh-RAHM |
| out them bring they did | בְּיָדָ֥ם | bĕyādām | beh-ya-DAHM |
| by their means. | יֹצִֽאוּ׃ | yōṣiʾû | yoh-tsee-OO |
Tags எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும் ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும் சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டு வரப்பட்டது
1 இராஜாக்கள் 10:29 Concordance 1 இராஜாக்கள் 10:29 Interlinear 1 இராஜாக்கள் 10:29 Image