Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 11:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 11 1 இராஜாக்கள் 11:24

1 இராஜாக்கள் 11:24
தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்று போடுகையில், அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆண்டார்கள்.

Tamil Indian Revised Version
தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்றுபோடும்போது, அவன் தன்னோடு சில மனிதர்களைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆட்சி செய்தார்கள்.

Tamil Easy Reading Version
தாவீது சோபாவைத் தோற்கடித்த பிறகு, ரேசோன் சில வீரர்களைச் சேர்ந்து அவர்களுக்கு தலைவன் ஆனான். அவன் தமஸ்குவுக்கு போய் அங்கே தங்கி இருந்தான். பின் அதன் அரசன் ஆனான்.

திருவிவிலியம்
முன்பு தாவீது படையெடுத்து அந்நாட்டினரை வெட்டி வீழ்த்தியபோது இரேசோன் தன்னோடு சிலரைச் சேர்த்துக் கொண்டு தன் தலைமையில் ஒரு கிளர்ச்சிக் கூட்டத்தை அமைத்துக் கொண்டான். அவன் அவர்களோடு தமஸ்குவுக்குச் சென்று, அதில் குடியேறி அங்கே அரசன் ஆனான்.

1 Kings 11:231 Kings 111 Kings 11:25

King James Version (KJV)
And he gathered men unto him, and became captain over a band, when David slew them of Zobah: and they went to Damascus, and dwelt therein, and reigned in Damascus.

American Standard Version (ASV)
And he gathered men unto him, and became captain over a troop, when David slew them `of Zobah’: and they went to Damascus, and dwelt therein, and reigned in Damascus.

Bible in Basic English (BBE)
He got some men together and made himself captain of a band of outlaws; and went to Damascus and became king there.

Darby English Bible (DBY)
And he collected men to him, and became captain of a band, when David slew them [of Zobah]; and they went to Damascus, and dwelt there, and reigned in Damascus.

Webster’s Bible (WBT)
And he gathered men to him, and became captain over a band, when David slew them of Zobah: and they went to Damascus, and dwelt in it, and reigned in Damascus.

World English Bible (WEB)
He gathered men to him, and became captain over a troop, when David killed them [of Zobah]: and they went to Damascus, and lived therein, and reigned in Damascus.

Young’s Literal Translation (YLT)
and gathereth unto himself men, and is head of a troop in David’s slaying them, and they go to Damascus, and dwell in it, and reign in Damascus;

1 இராஜாக்கள் 1 Kings 11:24
தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்று போடுகையில், அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆண்டார்கள்.
And he gathered men unto him, and became captain over a band, when David slew them of Zobah: and they went to Damascus, and dwelt therein, and reigned in Damascus.

And
he
gathered
וַיִּקְבֹּ֤ץwayyiqbōṣva-yeek-BOHTS
men
עָלָיו֙ʿālāywah-lav
unto
אֲנָשִׁ֔יםʾănāšîmuh-na-SHEEM
became
and
him,
וַיְהִ֣יwayhîvai-HEE
captain
שַׂרśarsahr
band,
a
over
גְּד֔וּדgĕdûdɡeh-DOOD
when
David
בַּֽהֲרֹ֥גbahărōgba-huh-ROɡE
slew
דָּוִ֖דdāwidda-VEED
went
they
and
Zobah:
of
them
אֹתָ֑םʾōtāmoh-TAHM
to
Damascus,
וַיֵּֽלְכ֤וּwayyēlĕkûva-yay-leh-HOO
dwelt
and
דַמֶּ֙שֶׂק֙dammeśeqda-MEH-SEK
therein,
and
reigned
וַיֵּ֣שְׁבוּwayyēšĕbûva-YAY-sheh-voo
in
Damascus.
בָ֔הּbāhva
וַֽיִּמְלְכ֖וּwayyimlĕkûva-yeem-leh-HOO
בְּדַמָּֽשֶׂק׃bĕdammāśeqbeh-da-MA-sek


Tags தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்று போடுகையில் அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக்கொண்டு அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான் இவர்கள் தமஸ்குவுக்குப் போய் அங்கே குடியிருந்து தமஸ்குவில் ஆண்டார்கள்
1 இராஜாக்கள் 11:24 Concordance 1 இராஜாக்கள் 11:24 Interlinear 1 இராஜாக்கள் 11:24 Image