Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 11:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 11 1 இராஜாக்கள் 11:31

1 இராஜாக்கள் 11:31
யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.

Tamil Indian Revised Version
யெரொபெயாமை நோக்கி: பத்துத்துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்ஜியபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.

Tamil Easy Reading Version
பின் அவன் யெரோபெயாமை நோக்கி, “உனக்காக இதில் 10 துண்டுகளை எடுத்துக்கொள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘நான் சாலொமோனிடமிருந்து அரசை விலக்குவேன்’ என்று கூறியிருக்கிறார். நான் உனக்குப் பத்து கோத்திரங்களைத் தருவேன்.

திருவிவிலியம்
பிறகு, அவர் எரொபவாமை நோக்கிப் பின் வருமாறு கூறினார்: “இவற்றில் பத்துத் துண்டுகளை உனக்கென எடுத்தக் கொள். ஏனெனில், இஸ்ரயேலரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு இவ்வாறு கூறுகிறார்: ‘இதோ, நான் சாலமோன் கையினின்று அரசைப் பறித்து, பத்துக் குலங்களை உனக்கு அளிக்கப் போகிறேன்.⒫

1 Kings 11:301 Kings 111 Kings 11:32

King James Version (KJV)
And he said to Jeroboam, Take thee ten pieces: for thus saith the LORD, the God of Israel, Behold, I will rend the kingdom out of the hand of Solomon, and will give ten tribes to thee:

American Standard Version (ASV)
And he said to Jeroboam, Take thee ten pieces; for thus saith Jehovah, the God of Israel, Behold, I will rend the kingdom out of the hand of Solomon, and will give ten tribes to thee;

Bible in Basic English (BBE)
And he said to Jeroboam, Take ten of the parts, for this is what the Lord has said: See, I will take the kingdom away from Solomon by force, and will give ten tribes to you;

Darby English Bible (DBY)
and said to Jeroboam, Take thee ten pieces; for thus saith Jehovah the God of Israel: Behold, I will rend the kingdom out of the hand of Solomon, and will give ten tribes to thee;

Webster’s Bible (WBT)
And he said to Jeroboam, Take thee ten pieces: for thus saith the LORD, the God of Israel, Behold, I will rend the kingdom from the hand of Solomon, and will give ten tribes to thee:

World English Bible (WEB)
He said to Jeroboam, Take ten pieces; for thus says Yahweh, the God of Israel, Behold, I will tear the kingdom out of the hand of Solomon, and will give ten tribes to you

Young’s Literal Translation (YLT)
and saith to Jeroboam, `Take to thee ten pieces, for thus said Jehovah, God of Israel, lo, I am rending the kingdom out of the hand of Solomon, and have given to thee the ten tribes,

1 இராஜாக்கள் 1 Kings 11:31
யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.
And he said to Jeroboam, Take thee ten pieces: for thus saith the LORD, the God of Israel, Behold, I will rend the kingdom out of the hand of Solomon, and will give ten tribes to thee:

And
he
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
to
Jeroboam,
לְיָֽרָבְעָ֔םlĕyārobʿāmleh-ya-rove-AM
Take
קַחqaḥkahk
thee
ten
לְךָ֖lĕkāleh-HA
pieces:
עֲשָׂרָ֣הʿăśārâuh-sa-RA
for
קְרָעִ֑יםqĕrāʿîmkeh-ra-EEM
thus
כִּ֣יkee
saith
כֹה֩kōhhoh
the
Lord,
אָמַ֨רʾāmarah-MAHR
the
God
יְהוָ֜הyĕhwâyeh-VA
of
Israel,
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Behold,
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
rend
will
I
הִנְנִ֨יhinnîheen-NEE

קֹרֵ֤עַqōrēaʿkoh-RAY-ah
the
kingdom
אֶתʾetet
out
of
the
hand
הַמַּמְלָכָה֙hammamlākāhha-mahm-la-HA
Solomon,
of
מִיַּ֣דmiyyadmee-YAHD
and
will
give
שְׁלֹמֹ֔הšĕlōmōsheh-loh-MOH

וְנָֽתַתִּ֣יwĕnātattîveh-na-ta-TEE
ten
לְךָ֔lĕkāleh-HA
tribes
אֵ֖תʾētate
to
thee:
עֲשָׂרָ֥הʿăśārâuh-sa-RA
הַשְּׁבָטִֽים׃haššĕbāṭîmha-sheh-va-TEEM


Tags யெரொபெயாமை நோக்கி பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்
1 இராஜாக்கள் 11:31 Concordance 1 இராஜாக்கள் 11:31 Interlinear 1 இராஜாக்கள் 11:31 Image