1 இராஜாக்கள் 11:36
என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.
Tamil Indian Revised Version
என்னுடைய நாமம் வெளிப்படும்படி, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே எனக்கு முன்பாக என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கும்படி, அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.
Tamil Easy Reading Version
நான் சாலொமோனின் மகனை ஒரு கோத்திரத்தை மட்டும் ஆளவிடுவேன். இதன் மூலம் தாவீதின் சந்ததியார் தொடர்ந்து எருசலேமில் ஆள்வதாக இருக்கும். நான் எருசலேமை எனக்காகத் தேர்ந்தெடுத்தேன்.
திருவிவிலியம்
எனது பெயர் நிலைத்திருக்குமாறு நான் தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் என் திருமுன் அடியான் தாவீதின் குலவிளக்கு எந்நாளும் என் முன்னிலையில் ஒளிரும் வண்ணம் நான் அவன் மகனுக்கு ஒரு குலத்தை அளிப்பேன்.
King James Version (KJV)
And unto his son will I give one tribe, that David my servant may have a light alway before me in Jerusalem, the city which I have chosen me to put my name there.
American Standard Version (ASV)
And unto his son will I give one tribe, that David my servant may have a lamp alway before me in Jerusalem, the city which I have chosen me to put my name there.
Bible in Basic English (BBE)
And one tribe I will give to his son, so that David my servant may have a light for ever burning before me in Jerusalem, the town which I have made mine to put my name there.
Darby English Bible (DBY)
And unto his son will I give one tribe, that David my servant may have a lamp always before me in Jerusalem, the city that I have chosen for myself to put my name there.
Webster’s Bible (WBT)
And to his son will I give one tribe, that David my servant may have a light always before me in Jerusalem, the city which I have chosen for me to put my name there.
World English Bible (WEB)
To his son will I give one tribe, that David my servant may have a lamp always before me in Jerusalem, the city which I have chosen me to put my name there.
Young’s Literal Translation (YLT)
and to his son I give one tribe, for there being a lamp to David My servant all the days before Me in Jerusalem, the city that I have chosen to Myself to put My name there.
1 இராஜாக்கள் 1 Kings 11:36
என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.
And unto his son will I give one tribe, that David my servant may have a light alway before me in Jerusalem, the city which I have chosen me to put my name there.
| And unto his son | וְלִבְנ֖וֹ | wĕlibnô | veh-leev-NOH |
| will I give | אֶתֵּ֣ן | ʾettēn | eh-TANE |
| one | שֵֽׁבֶט | šēbeṭ | SHAY-vet |
| tribe, | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| that | לְמַ֣עַן | lĕmaʿan | leh-MA-an |
| David | הֱיֽוֹת | hĕyôt | hay-YOTE |
| my servant | נִ֣יר | nîr | neer |
| may have | לְדָֽוִיד | lĕdāwîd | leh-DA-veed |
| a light | עַ֠בְדִּי | ʿabdî | AV-dee |
| alway | כָּֽל | kāl | kahl |
| הַיָּמִ֤ים׀ | hayyāmîm | ha-ya-MEEM | |
| before | לְפָנַי֙ | lĕpānay | leh-fa-NA |
| me in Jerusalem, | בִּיר֣וּשָׁלִַ֔ם | bîrûšālaim | bee-ROO-sha-la-EEM |
| the city | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| chosen have I | בָּחַ֣רְתִּי | bāḥartî | ba-HAHR-tee |
| me to put | לִ֔י | lî | lee |
| my name | לָשׂ֥וּם | lāśûm | la-SOOM |
| there. | שְׁמִ֖י | šĕmî | sheh-MEE |
| שָֽׁם׃ | šām | shahm |
Tags என் நாமம் விளங்கும்படிக்கு நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்
1 இராஜாக்கள் 11:36 Concordance 1 இராஜாக்கள் 11:36 Interlinear 1 இராஜாக்கள் 11:36 Image