1 இராஜாக்கள் 11:40
அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான்.
Tamil Indian Revised Version
அதற்காக சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயற்சி செய்தான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்கு சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடம் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையும்வரை எகிப்தில் இருந்தான்.
Tamil Easy Reading Version
சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல முயன்றான். ஆனால் அவன் எகிப்துக்கு ஓடிப் போனான். அவன் சீஷாக் அரசனை சந்தித்தான். அவன் சாலொமோன் மரிக்கும்வரை அங்கேயே இருந்தான்.
திருவிவிலியம்
இதன் பொருட்டுச் சாலமோன் எரொபவாமைக் கொல்ல வழி தேடினார். ஆனால், அவன் எகிப்திற்குத் தப்பி ஓடி அங்கு எகிப்திய மன்னன் சீசாக்கிடம் தஞ்சம் புகுந்து, சாலமோன் இறக்கும்வரை அங்கேயே தங்கியிருந்தான்.
Title
சாலொமோனின் மரணம்
King James Version (KJV)
Solomon sought therefore to kill Jeroboam. And Jeroboam arose, and fled into Egypt, unto Shishak king of Egypt, and was in Egypt until the death of Solomon.
American Standard Version (ASV)
Solomon sought therefore to kill Jeroboam; but Jeroboam arose, and fled into Egypt, unto Shishak king of Egypt, and was in Egypt until the death of Solomon.
Bible in Basic English (BBE)
And Solomon was looking for a chance to put Jeroboam to death; but he went in flight to Egypt, to Shishak, king of Egypt, and was in Egypt till the death of Solomon.
Darby English Bible (DBY)
And Solomon sought to kill Jeroboam; and Jeroboam arose and fled into Egypt, to Shishak king of Egypt; and he was in Egypt until the death of Solomon.
Webster’s Bible (WBT)
Solomon sought therefore to kill Jeroboam. And Jeroboam arose, and fled into Egypt, to Shishak king of Egypt, and was in Egypt until the death of Solomon.
World English Bible (WEB)
Solomon sought therefore to kill Jeroboam; but Jeroboam arose, and fled into Egypt, to Shishak king of Egypt, and was in Egypt until the death of Solomon.
Young’s Literal Translation (YLT)
And Solomon seeketh to put Jeroboam to death, and Jeroboam riseth and fleeth to Egypt, unto Shishak king of Egypt, and he is in Egypt till the death of Solomon.
1 இராஜாக்கள் 1 Kings 11:40
அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான்.
Solomon sought therefore to kill Jeroboam. And Jeroboam arose, and fled into Egypt, unto Shishak king of Egypt, and was in Egypt until the death of Solomon.
| Solomon | וַיְבַקֵּ֥שׁ | waybaqqēš | vai-va-KAYSH |
| sought | שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH |
| therefore to kill | לְהָמִ֣ית | lĕhāmît | leh-ha-MEET |
| אֶת | ʾet | et | |
| Jeroboam. | יָֽרָבְעָ֑ם | yārobʿām | ya-rove-AM |
| Jeroboam And | וַיָּ֣קָם | wayyāqom | va-YA-kome |
| arose, | יָֽרָבְעָ֗ם | yārobʿām | ya-rove-AM |
| and fled | וַיִּבְרַ֤ח | wayyibraḥ | va-yeev-RAHK |
| into Egypt, | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| unto | אֶל | ʾel | el |
| Shishak | שִׁישַׁ֣ק | šîšaq | shee-SHAHK |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Egypt, | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| and was | וַיְהִ֥י | wayhî | vai-HEE |
| Egypt in | בְמִצְרַ֖יִם | bĕmiṣrayim | veh-meets-RA-yeem |
| until | עַד | ʿad | ad |
| the death | מ֥וֹת | môt | mote |
| of Solomon. | שְׁלֹמֹֽה׃ | šĕlōmō | sheh-loh-MOH |
Tags அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான் யெரொபெயாம் எழுந்து எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய் சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான்
1 இராஜாக்கள் 11:40 Concordance 1 இராஜாக்கள் 11:40 Interlinear 1 இராஜாக்கள் 11:40 Image