Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 11:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 11 1 இராஜாக்கள் 11:8

1 இராஜாக்கள் 11:8
இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.

Tamil Indian Revised Version
இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியர்களான தன்னுடைய மனைவிகள் எல்லோருக்காகவும் செய்தான்.

Tamil Easy Reading Version
சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.

திருவிவிலியம்
இப்படியே, தங்கள் தெய்வங்களுக்குத் தூபம் காட்டிப் பலியிடுவதற்காக, வேற்றினத்தாரான தம் மனைவியர் எல்லோருக்கும் சாலமோன் இவ்வாறு செய்து கொடுத்தார்.⒫

1 Kings 11:71 Kings 111 Kings 11:9

King James Version (KJV)
And likewise did he for all his strange wives, which burnt incense and sacrificed unto their gods.

American Standard Version (ASV)
And so did he for all his foreign wives, who burnt incense and sacrificed unto their gods.

Bible in Basic English (BBE)
And so he did for all his strange wives, who made offerings with burning of perfumes to their gods.

Darby English Bible (DBY)
And so he did for all his foreign wives, who burned incense and sacrificed to their gods.

Webster’s Bible (WBT)
And likewise did he for all his foreign wives, who burnt incense and sacrificed to their gods.

World English Bible (WEB)
So did he for all his foreign wives, who burnt incense and sacrificed to their gods.

Young’s Literal Translation (YLT)
and so he hath done for all his strange women, who are perfuming and sacrificing to their gods.

1 இராஜாக்கள் 1 Kings 11:8
இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.
And likewise did he for all his strange wives, which burnt incense and sacrificed unto their gods.

And
likewise
וְכֵ֣ןwĕkēnveh-HANE
did
עָשָׂ֔הʿāśâah-SA
he
for
all
לְכָלlĕkālleh-HAHL
his
strange
נָשָׁ֖יוnāšāywna-SHAV
wives,
הַנָּכְרִיּ֑וֹתhannokriyyôtha-noke-REE-yote
which
burnt
incense
מַקְטִיר֥וֹתmaqṭîrôtmahk-tee-ROTE
and
sacrificed
וּֽמְזַבְּח֖וֹתûmĕzabbĕḥôtoo-meh-za-beh-HOTE
unto
their
gods.
לֵאלֹֽהֵיהֶֽן׃lēʾlōhêhenlay-LOH-hay-HEN


Tags இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்
1 இராஜாக்கள் 11:8 Concordance 1 இராஜாக்கள் 11:8 Interlinear 1 இராஜாக்கள் 11:8 Image