Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 12:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 12 1 இராஜாக்கள் 12:20

1 இராஜாக்கள் 12:20
யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.

Tamil Indian Revised Version
யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவனை சபையினிடம் அழைத்தனுப்பி, அவனை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரத்தைத் தவிர வேறொருவரும் தாவீதின் சந்ததியைப் பின்பற்றவில்லை.

Tamil Easy Reading Version
யெரொபெயாம் திரும்பி வருவதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் அறிந்தனர். எனவே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவனை இஸ்ரவேல் முழுமைக்கும் அரசனாக்கினார்கள். யூதாவின் கோத்திரத்தினர் மட்டும் தாவீதின் குடும்பத்தைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தனர்.

திருவிவிலியம்
எரொபவாம் திரும்பி வந்து விட்டான் என்பதை இஸ்ரயேலர் அனைவரும் கேள்வியுற்று, அவனுக்கு ஆளனுப்பிச் சபைக்கு வரவழைத்து அவனை இஸ்ரயேல் நாடு முழுவதற்கும், அரசனாக்கினர். யூதா குலம் தவிர, வேறு எந்தக் குலமும் தாவீது குடும்பத்தின் பக்கம் சேரவில்லை.

1 Kings 12:191 Kings 121 Kings 12:21

King James Version (KJV)
And it came to pass, when all Israel heard that Jeroboam was come again, that they sent and called him unto the congregation, and made him king over all Israel: there was none that followed the house of David, but the tribe of Judah only.

American Standard Version (ASV)
And it came to pass, when all Israel heard that Jeroboam was returned, that they sent and called him unto the congregation, and made him king over all Israel: there was none that followed the house of David, but the tribe of Judah only.

Bible in Basic English (BBE)
Now when all Israel had news that Jeroboam had come back, they sent for him to come before the meeting of the people, and made him king over Israel: not one of them was joined to the family of David but only the tribe of Judah.

Darby English Bible (DBY)
And it came to pass when all Israel heard that Jeroboam had come back, that they sent and called him to the assembly, and made him king over all Israel: none followed the house of David, but the tribe of Judah only.

Webster’s Bible (WBT)
And it came to pass when all Israel heard that Jeroboam had come again, that they sent and called him to the congregation, and made him king over all Israel: there was none that followed the house of David, but the tribe of Judah only.

World English Bible (WEB)
It happened, when all Israel heard that Jeroboam was returned, that they sent and called him to the congregation, and made him king over all Israel: there was none who followed the house of David, but the tribe of Judah only.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at all Israel’s hearing that Jeroboam hath returned, that they send and call him unto the company, and cause him to reign over all Israel; none hath been after the house of David save the tribe of Judah alone.

1 இராஜாக்கள் 1 Kings 12:20
யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.
And it came to pass, when all Israel heard that Jeroboam was come again, that they sent and called him unto the congregation, and made him king over all Israel: there was none that followed the house of David, but the tribe of Judah only.

And
it
came
to
pass,
וַיְהִ֞יwayhîvai-HEE
all
when
כִּשְׁמֹ֤עַkišmōaʿkeesh-MOH-ah
Israel
כָּלkālkahl
heard
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
that
כִּֽיkee
Jeroboam
שָׁ֣בšābshahv
again,
come
was
יָֽרָבְעָ֔םyārobʿāmya-rove-AM
that
they
sent
וַֽיִּשְׁלְח֗וּwayyišlĕḥûva-yeesh-leh-HOO
and
called
וַיִּקְרְא֤וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
unto
him
אֹתוֹ֙ʾōtôoh-TOH
the
congregation,
אֶלʾelel
king
him
made
and
הָ֣עֵדָ֔הhāʿēdâHA-ay-DA

וַיַּמְלִ֥יכוּwayyamlîkûva-yahm-LEE-hoo
over
אֹת֖וֹʾōtôoh-TOH
all
עַלʿalal
Israel:
כָּלkālkahl
there
was
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
none
לֹ֤אlōʾloh
followed
that
הָיָה֙hāyāhha-YA
the
house
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
of
David,
בֵיתbêtvate
but
דָּוִ֔דdāwidda-VEED
the
tribe
זֽוּלָתִ֥יzûlātîzoo-la-TEE
of
Judah
שֵֽׁבֶטšēbeṭSHAY-vet
only.
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
לְבַדּֽוֹ׃lĕbaddôleh-va-doh


Tags யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள் யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை
1 இராஜாக்கள் 12:20 Concordance 1 இராஜாக்கள் 12:20 Interlinear 1 இராஜாக்கள் 12:20 Image