Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 12:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 12 1 இராஜாக்கள் 12:21

1 இராஜாக்கள் 12:21
ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான்.

Tamil Indian Revised Version
ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் சந்ததியோடு யுத்தம்செய்யவும், ராஜ்ஜியத்தை சாலொமோனின் மகனாகிய தன்னிடம் திருப்பிக்கொள்ளவும், யூதா வீட்டார்கள் பென்யமீன் கோத்திரத்தார்கள் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர்கள் ஒருலட்சத்து எண்பதாயிரம் பேரைக் கூட்டினான்.

Tamil Easy Reading Version
ரெகொபெயாம் எருசலேமுக்குப் போய் யூதா மற்றும் பென்யமீன் கோத்திரத்தாரை ஒன்று சேர்த்தான். இது 1,80,000 பேர் கொண்ட படையாயிற்று. அரசன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராகச் சண்டை போட விரும்பினான். தனது ஆட்சி பீடத்தைத் திரும்பப்பெற விரும்பினான்.

திருவிவிலியம்
எருசலேமுக்குத் திரும்பி வந்த சாலமோனின் மகனாகிய ரெகபெயாம் இஸ்ரயேலர்மீது போர் தொடுக்கவும் அந்நாட்டைத் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வரவும் எண்ணினான். இதற்கென அவன் யூதாவின் வீட்டிலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் இலட்சத்து எண்பதினாயிரம் போர் வீரர்களைத் திரட்டினான்.

Other Title
செமாயாவின் இறைவாக்கு§(2 குறி 11:1-4)

1 Kings 12:201 Kings 121 Kings 12:22

King James Version (KJV)
And when Rehoboam was come to Jerusalem, he assembled all the house of Judah, with the tribe of Benjamin, an hundred and fourscore thousand chosen men, which were warriors, to fight against the house of Israel, to bring the kingdom again to Rehoboam the son of Solomon.

American Standard Version (ASV)
And when Rehoboam was come to Jerusalem, he assembled all the house of Judah, and the tribe of Benjamin, a hundred and fourscore thousand chosen men, that were warriors, to fight against the house of Israel, to bring the kingdom again to Rehoboam the son of Solomon.

Bible in Basic English (BBE)
When Rehoboam came to Jerusalem, he got together all the men of Judah and the tribe of Benjamin, a hundred and eighty thousand of his best fighting-men, to make war against Israel and get the kingdom back for Rehoboam, the son of Solomon.

Darby English Bible (DBY)
And Rehoboam came to Jerusalem; and he assembled all the house of Judah, with the tribe of Benjamin, a hundred and eighty thousand chosen men apt for war, to fight against the house of Israel, that he might bring the kingdom again to Rehoboam the son of Solomon.

Webster’s Bible (WBT)
And when Rehoboam had come to Jerusalem, he assembled all the house of Judah, with the tribe of Benjamin, a hundred and eighty thousand chosen men, who were warriors, to fight against the house of Israel, to bring the kingdom again to Rehoboam the son of Solomon.

World English Bible (WEB)
When Rehoboam was come to Jerusalem, he assembled all the house of Judah, and the tribe of Benjamin, a hundred and eighty thousand chosen men, who were warriors, to fight against the house of Israel, to bring the kingdom again to Rehoboam the son of Solomon.

Young’s Literal Translation (YLT)
And Rehoboam cometh to Jerusalem, and assembleth all the house of Judah and the tribe of Benjamin, a hundred and eighty thousand chosen warriors, to fight with the house of Israel, to bring back the kingdom to Rehoboam son of Solomon.

1 இராஜாக்கள் 1 Kings 12:21
ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான்.
And when Rehoboam was come to Jerusalem, he assembled all the house of Judah, with the tribe of Benjamin, an hundred and fourscore thousand chosen men, which were warriors, to fight against the house of Israel, to bring the kingdom again to Rehoboam the son of Solomon.

And
when
Rehoboam
וַיָּבֹ֣אוwayyābōwva-ya-VOVE
was
come
רְחַבְעָם֮rĕḥabʿāmreh-hahv-AM
to
Jerusalem,
יְרֽוּשָׁלִַם֒yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
assembled
he
וַיַּקְהֵל֩wayyaqhēlva-yahk-HALE

אֶתʾetet
all
כָּלkālkahl
the
house
בֵּ֨יתbêtbate
Judah,
of
יְהוּדָ֜הyĕhûdâyeh-hoo-DA
with
וְאֶתwĕʾetveh-ET
the
tribe
שֵׁ֣בֶטšēbeṭSHAY-vet
of
Benjamin,
בִּנְיָמִ֗ןbinyāminbeen-ya-MEEN
hundred
an
מֵאָ֨הmēʾâmay-AH
and
fourscore
וּשְׁמֹנִ֥יםûšĕmōnîmoo-sheh-moh-NEEM
thousand
אֶ֛לֶףʾelepEH-lef
men,
chosen
בָּח֖וּרbāḥûrba-HOOR
which
were
warriors,
עֹשֵׂ֣הʿōśēoh-SAY

מִלְחָמָ֑הmilḥāmâmeel-ha-MA
fight
to
לְהִלָּחֵם֙lĕhillāḥēmleh-hee-la-HAME
against
עִםʿimeem
the
house
בֵּ֣יתbêtbate
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
bring
to
לְהָשִׁיב֙lĕhāšîbleh-ha-SHEEV

אֶתʾetet
the
kingdom
הַמְּלוּכָ֔הhammĕlûkâha-meh-loo-HA
Rehoboam
to
again
לִרְחַבְעָ֖םlirḥabʿāmleer-hahv-AM
the
son
בֶּןbenben
of
Solomon.
שְׁלֹמֹֽה׃šĕlōmōsheh-loh-MOH


Tags ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும் ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும் யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான்
1 இராஜாக்கள் 12:21 Concordance 1 இராஜாக்கள் 12:21 Interlinear 1 இராஜாக்கள் 12:21 Image