1 இராஜாக்கள் 12:27
இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
இந்த மக்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த மக்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்களுடைய எஜமானின் பக்கமாகத் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பக்கமாகப் போய்விடுவார்கள் என்று தன்னுடைய மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
திருவிவிலியம்
ஏனெனில், இம்மக்கள் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்தில் பலிசெலுத்த இனிமேலும் போவார்களானால் அவர்களது உள்ளம் யூதாவின் அரசன் ரெகபெயாம் என்ற தங்கள் தலைவனை நாடும்; என்னைக் கொலை செய்து விட்டு யூதாவின் அரசன் ரெகபெயாம் பக்கம் சேர்ந்து கொள்வார்கள்” என்று தன் இதயத்தில் சொல்லிக் கொண்டான்.
King James Version (KJV)
If this people go up to do sacrifice in the house of the LORD at Jerusalem, then shall the heart of this people turn again unto their lord, even unto Rehoboam king of Judah, and they shall kill me, and go again to Rehoboam king of Judah.
American Standard Version (ASV)
if this people go up to offer sacrifices in the house of Jehovah at Jerusalem, then will the heart of this people turn again unto their lord, even unto Rehoboam king of Judah; and they will kill me, and return to Rehoboam king of Judah.
Bible in Basic English (BBE)
If the people go up to make offerings in the house of the Lord at Jerusalem, their heart will be turned again to their lord, to Rehoboam, king of Judah; and they will put me to death and go back to Rehoboam, king of Judah.
Darby English Bible (DBY)
If this people go up to do sacrifice in the house of Jehovah at Jerusalem, the heart of this people will turn again to their lord, to Rehoboam king of Judah, and they will kill me, and return to Rehoboam king of Judah.
Webster’s Bible (WBT)
If this people go up to perform sacrifice in the house of the LORD at Jerusalem, then shall the heart of this people turn again to their lord, even to Rehoboam king of Judah, and they shall kill me, and return to Rehoboam king of Judah.
World English Bible (WEB)
if this people go up to offer sacrifices in the house of Yahweh at Jerusalem, then will the heart of this people turn again to their lord, even to Rehoboam king of Judah; and they will kill me, and return to Rehoboam king of Judah.
Young’s Literal Translation (YLT)
if this people go up to make sacrifices in the house of Jehovah in Jerusalem, then hath the heart of this people turned back unto their lord, unto Rehoboam king of Judah, and they have slain me, and turned back unto Rehoboam king of Judah.’
1 இராஜாக்கள் 1 Kings 12:27
இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
If this people go up to do sacrifice in the house of the LORD at Jerusalem, then shall the heart of this people turn again unto their lord, even unto Rehoboam king of Judah, and they shall kill me, and go again to Rehoboam king of Judah.
| If | אִֽם | ʾim | eem |
| this | יַעֲלֶ֣ה׀ | yaʿăle | ya-uh-LEH |
| people | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| go up | הַזֶּ֗ה | hazze | ha-ZEH |
| do to | לַֽעֲשׂ֨וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| sacrifice | זְבָחִ֤ים | zĕbāḥîm | zeh-va-HEEM |
| in the house | בְּבֵית | bĕbêt | beh-VATE |
| Lord the of | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| at Jerusalem, | בִּיר֣וּשָׁלִַ֔ם | bîrûšālaim | bee-ROO-sha-la-EEM |
| heart the shall then | וְ֠שָׁב | wĕšob | VEH-shove |
| of this | לֵ֣ב | lēb | lave |
| people | הָעָ֤ם | hāʿām | ha-AM |
| again turn | הַזֶּה֙ | hazzeh | ha-ZEH |
| unto | אֶל | ʾel | el |
| their lord, | אֲדֹ֣נֵיהֶ֔ם | ʾădōnêhem | uh-DOH-nay-HEM |
| even unto | אֶל | ʾel | el |
| Rehoboam | רְחַבְעָ֖ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| of Judah, | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| kill shall they and | וַֽהֲרָגֻ֕נִי | wahărāgunî | va-huh-ra-ɡOO-nee |
| again go and me, | וְשָׁ֖בוּ | wĕšābû | veh-SHA-voo |
| to | אֶל | ʾel | el |
| Rehoboam | רְחַבְעָ֥ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| king | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| of Judah. | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |
Tags இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால் இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்
1 இராஜாக்கள் 12:27 Concordance 1 இராஜாக்கள் 12:27 Interlinear 1 இராஜாக்கள் 12:27 Image