1 இராஜாக்கள் 13:13
அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,
Tamil Indian Revised Version
அவன் தன்னுடைய மகன்களிடம்: கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுத்தபின்பு, அவன் அதின்மேல் ஏறி,
Tamil Easy Reading Version
அவன் தனது கோவேறு கழுதைக்குச் சேணத்தை கட்டுமாறு வேண்டினான். அவனது பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். அவனும் அக்கழுதையின் மீது ஏறிப்போனான்.
திருவிவிலியம்
அவர் தம் மைந்தர்களிடம், “கழுதைக்குச் சேணம் பூட்டுங்கள்” என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொண்டுவர, அவர் அதன் மேல் ஏறிக் கொண்டார்.
King James Version (KJV)
And he said unto his sons, Saddle me the ass. So they saddled him the ass: and he rode thereon,
American Standard Version (ASV)
And he said unto his sons, Saddle me the ass. So they saddled him the ass; and he rode thereon.
Bible in Basic English (BBE)
So the prophet said to his sons, Make ready an ass for me. So they made an ass ready, and he got on it,
Darby English Bible (DBY)
And he said to his sons, Saddle me the ass. So they saddled him the ass; and he rode thereon,
Webster’s Bible (WBT)
And he said to his sons, Saddle me the ass. So they saddled him the ass: and he rode upon it.
World English Bible (WEB)
He said to his sons, Saddle me the donkey. So they saddled him the donkey; and he rode thereon.
Young’s Literal Translation (YLT)
And he saith unto his sons, `Saddle for me the ass,’ and they saddle for him the ass, and he rideth on it,
1 இராஜாக்கள் 1 Kings 13:13
அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,
And he said unto his sons, Saddle me the ass. So they saddled him the ass: and he rode thereon,
| And he said | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| unto | אֶל | ʾel | el |
| sons, his | בָּנָ֔יו | bānāyw | ba-NAV |
| Saddle | חִבְשׁוּ | ḥibšû | heev-SHOO |
| me the ass. | לִ֖י | lî | lee |
| saddled they So | הַֽחֲמ֑וֹר | haḥămôr | ha-huh-MORE |
| him the ass: | וַיַּחְבְּשׁוּ | wayyaḥbĕšû | va-yahk-beh-SHOO |
| and he rode | ל֣וֹ | lô | loh |
| thereon, | הַֽחֲמ֔וֹר | haḥămôr | ha-huh-MORE |
| וַיִּרְכַּ֖ב | wayyirkab | va-yeer-KAHV | |
| עָלָֽיו׃ | ʿālāyw | ah-LAIV |
Tags அவன் தன் குமாரருடனே கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான் அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின் அவன் அதின்மேல் ஏறி
1 இராஜாக்கள் 13:13 Concordance 1 இராஜாக்கள் 13:13 Interlinear 1 இராஜாக்கள் 13:13 Image