Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13 1 இராஜாக்கள் 13:16

1 இராஜாக்கள் 13:16
அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் உம்மோடு திரும்பவும், உம்மோடு உள்ளே வரவுமாட்டேன்; இந்த இடத்திலே உம்மோடு நான் அப்பம் சாப்பிடவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.

Tamil Easy Reading Version
ஆனால் அந்தத் தேவமனிதன் “என்னால் உங்களோடு வீட்டிற்கு வரமுடியாது. இந்த இடத்தில் உங்களோடு உண்ணவோ குடிக்கவோ கூடாது.

திருவிவிலியம்
அதற்கு அவர், “நான் திரும்பி உம்மோடு வர இயலாது. இந்த இடத்தில் உம்மோடு உணவு அருந்த மாட்டேன். தண்ணீர் குடிக்கவும் மாட்டேன். ஏனென்றால், ‘அங்கே நீ உணவு அருந்தக் கூடாது;

1 Kings 13:151 Kings 131 Kings 13:17

King James Version (KJV)
And he said, I may not return with thee, nor go in with thee: neither will I eat bread nor drink water with thee in this place:

American Standard Version (ASV)
And he said, I may not return with thee, nor go in with thee; neither will I eat bread nor drink water with thee in this place:

Bible in Basic English (BBE)
But he said, I may not go back with you or go into your house; and I will not take food or a drink of water with you in this place;

Darby English Bible (DBY)
And he said, I cannot return with thee, nor go in with thee; neither will I eat bread nor drink water with thee in this place.

Webster’s Bible (WBT)
And he said, I may not return with thee, nor go in with thee: neither will I eat bread nor drink water with thee in this place:

World English Bible (WEB)
He said, I may not return with you, nor go in with you; neither will I eat bread nor drink water with you in this place:

Young’s Literal Translation (YLT)
And he saith, `I am not able to turn back with thee, and to go in with thee, nor do I eat bread or drink with thee water in this place,

1 இராஜாக்கள் 1 Kings 13:16
அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.
And he said, I may not return with thee, nor go in with thee: neither will I eat bread nor drink water with thee in this place:

And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
I
may
לֹ֥אlōʾloh
not
אוּכַ֛לʾûkaloo-HAHL
return
לָשׁ֥וּבlāšûbla-SHOOV
with
אִתָּ֖ךְʾittākee-TAHK
thee,
nor
go
in
וְלָב֣וֹאwĕlābôʾveh-la-VOH
with
אִתָּ֑ךְʾittākee-TAHK
neither
thee:
וְלֹאwĕlōʾveh-LOH
will
I
eat
אֹ֣כַלʾōkalOH-hahl
bread
לֶ֗חֶםleḥemLEH-hem
nor
וְלֹֽאwĕlōʾveh-LOH
drink
אֶשְׁתֶּ֤הʾešteesh-TEH
water
אִתְּךָ֙ʾittĕkāee-teh-HA
with
מַ֔יִםmayimMA-yeem
thee
in
this
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
place:
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags அதற்கு அவன் நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன் இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்
1 இராஜாக்கள் 13:16 Concordance 1 இராஜாக்கள் 13:16 Interlinear 1 இராஜாக்கள் 13:16 Image