Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13 1 இராஜாக்கள் 13:23

1 இராஜாக்கள் 13:23
அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அவன் சாப்பிட்டுக் குடித்து முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக் கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக்கொடுத்தான்.

Tamil Easy Reading Version
தேவமனிதன் உணவருந்தி முடித்தான். முதிய தீர்க்கதரிசி பிறகு கழுதையில் அவனுக்காக சேணத்தை கட்டி அவன் போனான்.

திருவிவிலியம்
அழைத்து வரப்பட்ட இறைவாக்கினர் உண்டு குடித்த பிறகு முதியவர் அவருக்காகக் கழுதைக்குச் சேணம் பூட்டிக் கொடுத்தார்.

1 Kings 13:221 Kings 131 Kings 13:24

King James Version (KJV)
And it came to pass, after he had eaten bread, and after he had drunk, that he saddled for him the ass, to wit, for the prophet whom he had brought back.

American Standard Version (ASV)
And it came to pass, after he had eaten bread, and after he had drunk, that he saddled for him the ass, `to wit’, for the prophet whom he had brought back.

Bible in Basic English (BBE)
Now after the meal he made ready the ass for him, for the prophet whom he had taken back.

Darby English Bible (DBY)
And it came to pass, after he had eaten bread, and after he had drunk, that he saddled the ass for him, for the prophet that he had brought back;

Webster’s Bible (WBT)
And it came to pass, after he had eaten bread, and after he had drank, that he saddled for him the ass, to wit, for the prophet whom he had brought back.

World English Bible (WEB)
It happened, after he had eaten bread, and after he had drunk, that he saddled for him the donkey, [to wit], for the prophet whom he had brought back.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, after his eating bread, and after his drinking, that he saddleth for him the ass, for the prophet whom he had brought back,

1 இராஜாக்கள் 1 Kings 13:23
அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான்.
And it came to pass, after he had eaten bread, and after he had drunk, that he saddled for him the ass, to wit, for the prophet whom he had brought back.

And
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
after
אַֽחֲרֵ֛יʾaḥărêah-huh-RAY
eaten
had
he
אָכְל֥וֹʾoklôoke-LOH
bread,
לֶ֖חֶםleḥemLEH-hem
and
after
וְאַֽחֲרֵ֣יwĕʾaḥărêveh-ah-huh-RAY
he
had
drunk,
שְׁתוֹת֑וֹšĕtôtôsheh-toh-TOH
saddled
he
that
וַיַּֽחֲבָשׁwayyaḥăbošva-YA-huh-vohsh
for
him
the
ass,
ל֣וֹloh
prophet
the
for
wit,
to
הַֽחֲמ֔וֹרhaḥămôrha-huh-MORE
whom
לַנָּבִ֖יאlannābîʾla-na-VEE
he
had
brought
back.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הֱשִׁיבֽוֹ׃hĕšîbôhay-shee-VOH


Tags அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான்
1 இராஜாக்கள் 13:23 Concordance 1 இராஜாக்கள் 13:23 Interlinear 1 இராஜாக்கள் 13:23 Image