Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13 1 இராஜாக்கள் 13:25

1 இராஜாக்கள் 13:25
அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அந்த வழியே கடந்துவருகிற மனிதர்கள், வழியிலே கிடந்த சடலத்தையும், சடலத்தின் அருகில் நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
சிலர் அவ்வழியாக வந்தனர். அவர்கள் பிணத்தையும் சிங்கத்தையும் கண்டு முதிய தீர்க்கதரிசியிடம் வந்து தாங்கள் கண்டதைக் கூறினார்கள்.

திருவிவிலியம்
அவ்வழியே சென்ற ஆள்கள் வழியில் கிடந்த சடலத்தையும் அதனருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தையும் கண்டனர். அவர்கள் முதிய இறைவாக்கினர் குடியிருந்த நகருக்கு வந்து அதைத் தெரிவித்தார்கள்.⒫

1 Kings 13:241 Kings 131 Kings 13:26

King James Version (KJV)
And, behold, men passed by, and saw the carcass cast in the way, and the lion standing by the carcass: and they came and told it in the city where the old prophet dwelt.

American Standard Version (ASV)
And, behold, men passed by, and saw the body cast in the way, and the lion standing by the body; and they came and told it in the city where the old prophet dwelt.

Bible in Basic English (BBE)
And some men, going by, saw the body stretched out in the road with the lion by its side; and they came and gave news of it in the town where the old prophet was living.

Darby English Bible (DBY)
And behold, men passed by, and saw the corpse cast in the way and the lion standing by the corpse; and they came and told it in the city where the old prophet dwelt.

Webster’s Bible (WBT)
And behold, men passed by, and saw the carcass cast in the way, and the lion standing by the carcass: and they came and told it in the city where the old prophet dwelt.

World English Bible (WEB)
Behold, men passed by, and saw the body cast in the way, and the lion standing by the body; and they came and told it in the city where the old prophet lived.

Young’s Literal Translation (YLT)
And lo, men are passing by, and see the carcase cast in the way, and the lion standing near the carcase, and they come and speak `of it’ in the city in which the old prophet is dwelling.

1 இராஜாக்கள் 1 Kings 13:25
அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.
And, behold, men passed by, and saw the carcass cast in the way, and the lion standing by the carcass: and they came and told it in the city where the old prophet dwelt.

And,
behold,
וְהִנֵּ֧הwĕhinnēveh-hee-NAY
men
אֲנָשִׁ֣יםʾănāšîmuh-na-SHEEM
passed
by,
עֹֽבְרִ֗יםʿōbĕrîmoh-veh-REEM
and
saw
וַיִּרְא֤וּwayyirʾûva-yeer-OO

אֶתʾetet
carcase
the
הַנְּבֵלָה֙hannĕbēlāhha-neh-vay-LA
cast
מֻשְׁלֶ֣כֶתmušleketmoosh-LEH-het
in
the
way,
בַּדֶּ֔רֶךְbadderekba-DEH-rek
and
the
lion
וְאֶתwĕʾetveh-ET
standing
הָ֣אַרְיֵ֔הhāʾaryēHA-ar-YAY
by
עֹמֵ֖דʿōmēdoh-MADE
the
carcase:
אֵ֣צֶלʾēṣelA-tsel
came
they
and
הַנְּבֵלָ֑הhannĕbēlâha-neh-vay-LA
and
told
וַיָּבֹ֙אוּ֙wayyābōʾûva-ya-VOH-OO
city
the
in
it
וַיְדַבְּר֣וּwaydabbĕrûvai-da-beh-ROO
where
בָעִ֔ירbāʿîrva-EER
the
old
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
prophet
הַנָּבִ֥יאhannābîʾha-na-VEE
dwelt.
הַזָּקֵ֖ןhazzāqēnha-za-KANE
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
בָּֽהּ׃bāhba


Tags அந்த வழியே கடந்துவருகிற மனுஷர் வழியிலே கிடக்கிற பிரேதத்தையும் பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்
1 இராஜாக்கள் 13:25 Concordance 1 இராஜாக்கள் 13:25 Interlinear 1 இராஜாக்கள் 13:25 Image