Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 14 1 இராஜாக்கள் 14:17

1 இராஜாக்கள் 14:17
அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வரும்போது பிள்ளை செத்துப்போனான்.

Tamil Easy Reading Version
அரசனின் மனைவி திர்சாவிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்பினாள். அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அவளது மகன் மரித்தான்.

திருவிவிலியம்
பிறகு, எரொபவாமின் மனைவி புறப்பட்டுத் தீர்சாவுக்கு வந்தாள். அவள் தன் வீட்டு வாயிலில் கால் வைத்தவுடன் பிள்ளை இறந்து போனான்.

1 Kings 14:161 Kings 141 Kings 14:18

King James Version (KJV)
And Jeroboam’s wife arose, and departed, and came to Tirzah: and when she came to the threshold of the door, the child died;

American Standard Version (ASV)
And Jeroboam’s wife arose, and departed, and came to Tirzah: `and’ as she came to the threshold of the house, the child died.

Bible in Basic English (BBE)
Then Jeroboam’s wife got up and went away and came to Tirzah; and when she came to the doorway of the house, death came to the child.

Darby English Bible (DBY)
And Jeroboam’s wife arose and departed, and came to Tirzah; when she came to the threshold of the door, the child died.

Webster’s Bible (WBT)
And Jeroboam’s wife arose, and departed, and came to Tirzah: and when she came to the threshhold of the door, the child died;

World English Bible (WEB)
Jeroboam’s wife arose, and departed, and came to Tirzah: [and] as she came to the threshold of the house, the child died.

Young’s Literal Translation (YLT)
And the wife of Jeroboam riseth, and goeth, and cometh to Tirzah; she hath come in to the threshold of the house, and the youth dieth;

1 இராஜாக்கள் 1 Kings 14:17
அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.
And Jeroboam's wife arose, and departed, and came to Tirzah: and when she came to the threshold of the door, the child died;

And
Jeroboam's
וַתָּ֙קָם֙wattāqāmva-TA-KAHM
wife
אֵ֣שֶׁתʾēšetA-shet
arose,
יָֽרָבְעָ֔םyārobʿāmya-rove-AM
departed,
and
וַתֵּ֖לֶךְwattēlekva-TAY-lek
and
came
וַתָּבֹ֣אwattābōʾva-ta-VOH
to
Tirzah:
תִרְצָ֑תָהtirṣātâteer-TSA-ta
she
when
and
הִ֛יאhîʾhee
came
בָּאָ֥הbāʾâba-AH
to
the
threshold
בְסַףbĕsapveh-SAHF
door,
the
of
הַבַּ֖יִתhabbayitha-BA-yeet
the
child
וְהַנַּ֥עַרwĕhannaʿarveh-ha-NA-ar
died;
מֵֽת׃mētmate


Tags அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள் அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்
1 இராஜாக்கள் 14:17 Concordance 1 இராஜாக்கள் 14:17 Interlinear 1 இராஜாக்கள் 14:17 Image