1 இராஜாக்கள் 14:21
சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.
Tamil Indian Revised Version
சாலொமோனின் மகனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ஆட்சிசெய்தான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாக இருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் வெளிப்படும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருடங்கள் ஆட்சிசெய்தான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாயின் பெயர் நாமாள்.
Tamil Easy Reading Version
சாலொமோனின் மகனான ரெகொபெயாம் யூதாவின் அரசனான போது, அவனுக்கு 41 வயது. அவன் எருசலேமில் 17 ஆண்டுகள் அரசாண்டான். கர்த்தரை பெருமைப்படுத்துவதற்காக தேர்ந்தெடுத்த நகரம் இதுதான். அவர், இந்த நகரத்தை பிற அனைத்து இஸ்ரவேல் நகரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறார். அவனது தாயான நாமாள் அம்மோனியளாக இருந்தாள்.
திருவிவிலியம்
இப்படியிருக்க, சாலமோனின் மகன் ரெகபெயாம் யூதாவில் ஆட்சி செய்து வந்தான். ரெகபெயாம் அரசனான போது, அவனுக்கு வயது நாற்பத்தொன்று. ஆண்டவர் தமது திருப்பெயரை நிலைநாட்டும் பொருட்டு இஸ்ரயேலின் குலங்கள் அனைத்திலிருந்தும், தேர்ந்து கொண்ட நகராகிய எருசலேமில் அவன் பதினேழு ஆண்டுகள் அரசாண்டான். அம்மோனிய நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய்.
Title
ரெகொபெயாம், யூதாவின் ராஜா
Other Title
யூதா அரசன் ரெகபெயாம்§(2 குறி 11:5-12:5)
King James Version (KJV)
And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD did choose out of all the tribes of Israel, to put his name there. And his mother’s name was Naamah an Ammonitess.
American Standard Version (ASV)
And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which Jehovah had chosen out of all the tribes of Israel, to put his name there: and his mother’s name was Naamah the Ammonitess.
Bible in Basic English (BBE)
And Rehoboam, the son of Solomon, was king in Judah. Rehoboam was forty-one years old when he became king, and he was king for seventeen years in Jerusalem, the town which the Lord had made his out of all the tribes of Israel, to put his name there; his mother’s name was Naamah, an Ammonite woman.
Darby English Bible (DBY)
And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city that Jehovah had chosen out of all the tribes of Israel to put his name there; and his mother’s name was Naamah, an Ammonitess.
Webster’s Bible (WBT)
And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD chose out of all the tribes of Israel, to put his name there. And his mother’s name was Naamah an Ammonitess.
World English Bible (WEB)
Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty-one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which Yahweh had chosen out of all the tribes of Israel, to put his name there: and his mother’s name was Naamah the Ammonitess.
Young’s Literal Translation (YLT)
And Rehoboam son of Solomon hath reigned in Judah; a son of forty and one years `is’ Rehoboam in his reigning, and seventeen years he hath reigned in Jerusalem, the city that Jehovah chose to set His name there, out of all the tribes of Israel, and the name of his mother `is’ Naamah the Ammonitess.
1 இராஜாக்கள் 1 Kings 14:21
சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.
And Rehoboam the son of Solomon reigned in Judah. Rehoboam was forty and one years old when he began to reign, and he reigned seventeen years in Jerusalem, the city which the LORD did choose out of all the tribes of Israel, to put his name there. And his mother's name was Naamah an Ammonitess.
| And Rehoboam | וּרְחַבְעָם֙ | ûrĕḥabʿām | oo-reh-hahv-AM |
| the son | בֶּן | ben | ben |
| of Solomon | שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH |
| reigned | מָלַ֖ךְ | mālak | ma-LAHK |
| Judah. in | בִּֽיהוּדָ֑ה | bîhûdâ | bee-hoo-DA |
| Rehoboam | בֶּן | ben | ben |
| was forty | אַרְבָּעִ֣ים | ʾarbāʿîm | ar-ba-EEM |
| and one | וְאַחַ֣ת | wĕʾaḥat | veh-ah-HAHT |
| years | שָׁנָה֩ | šānāh | sha-NA |
| old | רְחַבְעָ֨ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| when he began to reign, | בְּמָלְכ֜וֹ | bĕmolkô | beh-mole-HOH |
| reigned he and | וּֽשֲׁבַ֨ע | ûšăbaʿ | oo-shuh-VA |
| seventeen | עֶשְׂרֵ֥ה | ʿeśrē | es-RAY |
| שָׁנָ֣ה׀ | šānâ | sha-NA | |
| years | מָלַ֣ךְ | mālak | ma-LAHK |
| Jerusalem, in | בִּירֽוּשָׁלִַ֗ם | bîrûšālaim | bee-roo-sha-la-EEM |
| the city | הָ֠עִיר | hāʿîr | HA-eer |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| the Lord | בָּחַ֨ר | bāḥar | ba-HAHR |
| choose did | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| out of all | לָשׂ֨וּם | lāśûm | la-SOOM |
| the tribes | אֶת | ʾet | et |
| Israel, of | שְׁמ֥וֹ | šĕmô | sheh-MOH |
| to put | שָׁם֙ | šām | shahm |
| מִכֹּל֙ | mikkōl | mee-KOLE | |
| his name | שִׁבְטֵ֣י | šibṭê | sheev-TAY |
| there. | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| mother's his And | וְשֵׁ֣ם | wĕšēm | veh-SHAME |
| name | אִמּ֔וֹ | ʾimmô | EE-moh |
| was Naamah | נַֽעֲמָ֖ה | naʿămâ | na-uh-MA |
| an Ammonitess. | הָֽעַמֹּנִֽית׃ | hāʿammōnît | HA-ah-moh-NEET |
Tags சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான் ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான் அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்
1 இராஜாக்கள் 14:21 Concordance 1 இராஜாக்கள் 14:21 Interlinear 1 இராஜாக்கள் 14:21 Image