1 இராஜாக்கள் 14:25
ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
Tamil Indian Revised Version
ரெகொபெயாம் அரசாட்சிசெய்யும் ஐந்தாம் வருடத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு எதிராக வந்து,
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் அரசனான ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் அரசனான சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான்.
திருவிவிலியம்
ரெகபெயாம் ஆட்சி செய்த ஐந்தாம் ஆண்டில் எகிப்தின் மன்னனாகிய சீசாக்கு எருசலேமின் மீது படையெடுத்து வந்தான்.
King James Version (KJV)
And it came to pass in the fifth year of king Rehoboam, that Shishak king of Egypt came up against Jerusalem:
American Standard Version (ASV)
And it came to pass in the fifth year of king Rehoboam, that Shishak king of Egypt came up against Jerusalem;
Bible in Basic English (BBE)
Now in the fifth year of King Rehoboam, Shishak, king of Egypt, came up against Jerusalem;
Darby English Bible (DBY)
And it came to pass in the fifth year of king Rehoboam, [that] Shishak king of Egypt came up against Jerusalem.
Webster’s Bible (WBT)
And it came to pass in the fifth year of king Rehoboam, that Shishak king of Egypt came up against Jerusalem:
World English Bible (WEB)
It happened in the fifth year of king Rehoboam, that Shishak king of Egypt came up against Jerusalem;
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the fifth year of king Rehoboam, gone up hath Shishak king of Egypt against Jerusalem,
1 இராஜாக்கள் 1 Kings 14:25
ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
And it came to pass in the fifth year of king Rehoboam, that Shishak king of Egypt came up against Jerusalem:
| And it came to pass | וַיְהִ֛י | wayhî | vai-HEE |
| fifth the in | בַּשָּׁנָ֥ה | baššānâ | ba-sha-NA |
| year | הַֽחֲמִישִׁ֖ית | haḥămîšît | ha-huh-mee-SHEET |
| king of | לַמֶּ֣לֶךְ | lammelek | la-MEH-lek |
| Rehoboam, | רְחַבְעָ֑ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| that Shishak | עָלָ֛ה | ʿālâ | ah-LA |
| king | שִׁושַׁ֥ק | šiwšaq | sheev-SHAHK |
| Egypt of | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| came up | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| against | עַל | ʿal | al |
| Jerusalem: | יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |
Tags ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து
1 இராஜாக்கள் 14:25 Concordance 1 இராஜாக்கள் 14:25 Interlinear 1 இராஜாக்கள் 14:25 Image