Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 14 1 இராஜாக்கள் 14:5

1 இராஜாக்கள் 14:5
கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் அகியாவினிடம்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாக இருக்கிற தன்னுடைய மகனுக்காக உன்னிடம் ஒரு ஆலோசனை கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்னபடியாகச் சொல்லவேண்டும்; அவள் உள்ளே நுழைகிறபோது, தன்னை வேறு பெண்ணாகக் காட்டுவாள் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தர் அவனிடம், “யெரொபெயாமின் மனைவி தன் மகனைப்பற்றி உன்னிடம் கேட்கவருகிறாள். ஏனென்றால் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கிறான்” என்றார். அவன் என்ன சொல்லவேண்டும் என்பதையும் கர்த்தர் அவனுக்கு சொல்லியிருந்தார். அரசனின் மனைவி அகியாவின் வீட்டிற்கு வந்தாள். தன்னை யாரென்று ஜனங்கள் அறிந்துக்கொள்ளாதபடி நடந்துக்கொண்டாள்.

திருவிவிலியம்
ஆண்டவர் அகியாவிடம், “இதோ! எரொபவாமின் மனைவி நோயுற்றிருக்கிற தன் மகனைப் பற்றி உன்னிடம் கேட்க வருகிறாள். நான் கூறும் வண்ணம் நீ அவளிடம் பேச வேண்டும். அவள் மாறுவேடத்தில் வருகிறாள்” என்றார்.⒫

1 Kings 14:41 Kings 141 Kings 14:6

King James Version (KJV)
And the LORD said unto Ahijah, Behold, the wife of Jeroboam cometh to ask a thing of thee for her son; for he is sick: thus and thus shalt thou say unto her: for it shall be, when she cometh in, that she shall feign herself to be another woman.

American Standard Version (ASV)
And Jehovah said unto Ahijah, Behold, the wife of Jeroboam cometh to inquire of thee concerning her son; for he is sick: thus and thus shalt thou say unto her; for it will be, when she cometh in, that she will feign herself to be another woman.

Bible in Basic English (BBE)
And the Lord had said to Ahijah, The wife of Jeroboam is coming to get news from you about her son, who is ill; give her such and such an answer; for she will make herself seem to be another woman.

Darby English Bible (DBY)
And Jehovah said to Ahijah, Behold, the wife of Jeroboam cometh to ask a thing of thee about her son; for he is sick: thus and thus shalt thou say unto her; for it shall be, when she cometh in, that she shall feign to be another.

Webster’s Bible (WBT)
And the LORD said to Ahijah, Behold, the wife of Jeroboam cometh to ask a thing of thee for her son; for he is sick: thus and thus shalt thou say to her: for it shall be, when she cometh in, that she will feign herself to be another woman.

World English Bible (WEB)
Yahweh said to Ahijah, Behold, the wife of Jeroboam comes to inquire of you concerning her son; for he is sick: thus and thus shall you tell her; for it will be, when she comes in, that she will feign herself to be another woman.

Young’s Literal Translation (YLT)
And Jehovah said unto Ahijah, `Lo, the wife of Jeroboam is coming to seek a word from thee concerning her son, for he is sick; thus and thus thou dost speak unto her, and it cometh to pass at her coming in, that she is making herself strange.’

1 இராஜாக்கள் 1 Kings 14:5
கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.
And the LORD said unto Ahijah, Behold, the wife of Jeroboam cometh to ask a thing of thee for her son; for he is sick: thus and thus shalt thou say unto her: for it shall be, when she cometh in, that she shall feign herself to be another woman.

And
the
Lord
וַֽיהוָ֞הwayhwâvai-VA
said
אָמַ֣רʾāmarah-MAHR
unto
אֶלʾelel
Ahijah,
אֲחִיָּ֗הוּʾăḥiyyāhûuh-hee-YA-hoo
Behold,
הִנֵּ֣הhinnēhee-NAY
the
wife
אֵ֣שֶׁתʾēšetA-shet
of
Jeroboam
יָֽרָבְעָ֡םyārobʿāmya-rove-AM
cometh
בָּאָ֣הbāʾâba-AH
ask
to
לִדְרֹשׁ֩lidrōšleed-ROHSH
a
thing
דָּבָ֨רdābārda-VAHR
of
מֵֽעִמְּךָ֤mēʿimmĕkāmay-ee-meh-HA
thee
for
אֶלʾelel
son;
her
בְּנָהּ֙bĕnāhbeh-NA
for
כִּֽיkee
he
חֹלֶ֣הḥōlehoh-LEH
is
sick:
ה֔וּאhûʾhoo
thus
כָּזֹ֥הkāzōka-ZOH
and
thus
וְכָזֶ֖הwĕkāzeveh-ha-ZEH
shalt
thou
say
תְּדַבֵּ֣רtĕdabbērteh-da-BARE
unto
אֵלֶ֑יהָʾēlêhāay-LAY-ha
be,
shall
it
for
her:
וִיהִ֣יwîhîvee-HEE
in,
cometh
she
when
כְבֹאָ֔הּkĕbōʾāhheh-voh-AH
that
she
וְהִ֖יאwĕhîʾveh-HEE
another
be
to
herself
feign
shall
מִתְנַכֵּרָֽה׃mitnakkērâmeet-na-kay-RA


Tags கர்த்தர் அகியாவினிடத்தில் இதோ யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள் நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும் அவள் உட்பிரவேசிக்கிறபோது தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்
1 இராஜாக்கள் 14:5 Concordance 1 இராஜாக்கள் 14:5 Interlinear 1 இராஜாக்கள் 14:5 Image