Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 14 1 இராஜாக்கள் 14:7

1 இராஜாக்கள் 14:7
நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.

Tamil Indian Revised Version
நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; மக்களிடத்திலிருந்து உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின்மேல் அதிபதியாக வைத்தேன்.

Tamil Easy Reading Version
யெரொபெயாமிடம் போய் இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் என்ன சொன்னார் என்பதைப் போய் சொல். கர்த்தர், ‘யெரொபெயாம், நான் உன்னை அனைத்து இஸ்ரவேலர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தேன். எனது ஜனங்களை ஆளும்படிச் செய்தேன்.

திருவிவிலியம்
நீ எரொபவாமிடம் போய், ‘இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: மக்களிடையே நான் உன்னை உயர்த்தினேன். என் மக்களாகிய இஸ்ரயேலருக்கு உன்னைத் தலைவனாக்கினேன்.

1 Kings 14:61 Kings 141 Kings 14:8

King James Version (KJV)
Go, tell Jeroboam, Thus saith the LORD God of Israel, Forasmuch as I exalted thee from among the people, and made thee prince over my people Israel,

American Standard Version (ASV)
Go, tell Jeroboam, Thus saith Jehovah, the God of Israel: Forasmuch as I exalted thee from among the people, and made thee prince over my people Israel,

Bible in Basic English (BBE)
Go, say to Jeroboam, These are the words of the Lord, the God of Israel: Though I took you from among the people, lifting you up to be a ruler over my people Israel,

Darby English Bible (DBY)
Go, tell Jeroboam, Thus saith Jehovah the God of Israel: Forasmuch as I exalted thee from among the people, and made thee prince over my people Israel,

Webster’s Bible (WBT)
Go, tell Jeroboam, Thus saith the LORD God of Israel, Forasmuch as I exalted thee from among the people, and made thee prince over my people Israel,

World English Bible (WEB)
Go, tell Jeroboam, Thus says Yahweh, the God of Israel: Because I exalted you from among the people, and made you prince over my people Israel,

Young’s Literal Translation (YLT)
Go, say to Jeroboam, Thus said Jehovah, God of Israel, Because that I have made thee high out of the midst of the people, and appoint thee leader over my people Israel,

1 இராஜாக்கள் 1 Kings 14:7
நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.
Go, tell Jeroboam, Thus saith the LORD God of Israel, Forasmuch as I exalted thee from among the people, and made thee prince over my people Israel,

Go,
לְכִ֞יlĕkîleh-HEE
tell
אִמְרִ֣יʾimrîeem-REE
Jeroboam,
לְיָֽרָבְעָ֗םlĕyārobʿāmleh-ya-rove-AM
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֤רʾāmarah-MAHR
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Forasmuch
יַ֛עַןyaʿanYA-an

אֲשֶׁ֥רʾăšeruh-SHER
exalted
I
as
הֲרִֽמֹתִ֖יךָhărimōtîkāhuh-ree-moh-TEE-ha
thee
from
among
מִתּ֣וֹךְmittôkMEE-toke
the
people,
הָעָ֑םhāʿāmha-AM
made
and
וָֽאֶתֶּנְךָ֣wāʾettenkāva-eh-ten-HA
thee
prince
נָגִ֔ידnāgîdna-ɡEED
over
עַ֖לʿalal
my
people
עַמִּ֥יʿammîah-MEE
Israel,
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags நீ போய் யெரொபெயாமை நோக்கி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்
1 இராஜாக்கள் 14:7 Concordance 1 இராஜாக்கள் 14:7 Interlinear 1 இராஜாக்கள் 14:7 Image