Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 14 1 இராஜாக்கள் 14:8

1 இராஜாக்கள் 14:8
நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப் போல நீ இராமல்,

Tamil Indian Revised Version
நான் ராஜ்ஜியபாரத்தை தாவீது வீட்டாரினுடைய கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என்னுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு, என்னுடைய பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன்னுடைய முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என்னுடைய ஊழியனாகிய தாவீதைப்போல நீ இல்லாமல்,

Tamil Easy Reading Version
தாவீதின் குடும்பம் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தது. ஆனால் நான் அதனை அவர்களிடமிருந்து எடுத்து உன்னிடம் கொடுத்தேன். ஆனால் நீ எனது ஊழியனான தாவீதைப்போல் நடந்துக்கொள்ளவில்லை. அவன் எப்போதும் எனக்குக் கீழ்ப்படிந்தான். முழுமனதோடு அவன் என்னைப் பின் தொடர்ந்தான். எனக்கு ஏற்றதையே அவன் செய்துவந்தான்

திருவிவிலியம்
தாவீதின் வீட்டினின்று அரசைப் பிடுங்கி, அதை உன் கையில் ஒப்படைத்தேன். ஆயினும், என் ஊழியன் தாவீதைப் போல் நீ நடந்து கொள்ளவில்லை. அவன் என் விதிமுறைகளைக் கைக்கொண்டு, நான் காட்டிய வழியில் தன் முழு இதயத்தோடு நடந்து, என் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே செய்தான். நீயோ அவ்வாறு செய்யவில்லை.

1 Kings 14:71 Kings 141 Kings 14:9

King James Version (KJV)
And rent the kingdom away from the house of David, and gave it thee: and yet thou hast not been as my servant David, who kept my commandments, and who followed me with all his heart, to do that only which was right in mine eyes;

American Standard Version (ASV)
and rent the kingdom away from the house of David, and gave it thee; and yet thou hast not been as my servant David, who kept my commandments, and who followed me with all his heart, to do that only which was right in mine eyes,

Bible in Basic English (BBE)
And took the kingdom away by force from the seed of David and gave it to you, you have not been like my servant David, who kept my orders, and was true to me with all his heart, doing only what was right in my eyes.

Darby English Bible (DBY)
and rent the kingdom away from the house of David, and gave it thee; and thou hast not been as my servant David, who kept my commandments, and who followed me with all his heart, to do only that which is right in my sight;

Webster’s Bible (WBT)
And rent the kingdom away from the house of David, and gave it to thee: and yet thou hast not been as my servant David, who kept my commandments, and who followed me with all his heart, to do that only which was right in my eyes;

World English Bible (WEB)
and tore the kingdom away from the house of David, and gave it you; and yet you have not been as my servant David, who kept my commandments, and who followed me with all his heart, to do that only which was right in my eyes,

Young’s Literal Translation (YLT)
and rend the kingdom from the house of David, and give it to thee, — and thou hast not been as My servant David who kept My commands, and who walked after Me with all his heart, to do only that which `is’ right in Mine eyes,

1 இராஜாக்கள் 1 Kings 14:8
நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப் போல நீ இராமல்,
And rent the kingdom away from the house of David, and gave it thee: and yet thou hast not been as my servant David, who kept my commandments, and who followed me with all his heart, to do that only which was right in mine eyes;

And
rent
away
וָֽאֶקְרַ֤עwāʾeqraʿva-ek-RA

אֶתʾetet
the
kingdom
הַמַּמְלָכָה֙hammamlākāhha-mahm-la-HA
house
the
from
מִבֵּ֣יתmibbêtmee-BATE
of
David,
דָּוִ֔דdāwidda-VEED
gave
and
וָֽאֶתְּנֶ֖הָwāʾettĕnehāva-eh-teh-NEH-ha
not
hast
thou
yet
and
thee:
it
לָ֑ךְlāklahk
been
וְלֹֽאwĕlōʾveh-LOH
as
my
servant
הָיִ֜יתָhāyîtāha-YEE-ta
David,
כְּעַבְדִּ֣יkĕʿabdîkeh-av-DEE
who
דָוִ֗דdāwidda-VEED
kept
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
my
commandments,
שָׁמַ֨רšāmarsha-MAHR
and
who
מִצְוֹתַ֜יmiṣwōtaymee-ts-oh-TAI
followed
וַֽאֲשֶׁרwaʾăšerVA-uh-sher

הָלַ֤ךְhālakha-LAHK
me
with
all
אַֽחֲרַי֙ʾaḥărayah-huh-RA
heart,
his
בְּכָלbĕkālbeh-HAHL
to
do
לְבָב֔וֹlĕbābôleh-va-VOH
that
only
לַֽעֲשׂ֕וֹתlaʿăśôtla-uh-SOTE
right
was
which
רַ֖קraqrahk
in
mine
eyes;
הַיָּשָׁ֥רhayyāšārha-ya-SHAHR
בְּעֵינָֽי׃bĕʿênāybeh-ay-NAI


Tags நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன் ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப் போல நீ இராமல்
1 இராஜாக்கள் 14:8 Concordance 1 இராஜாக்கள் 14:8 Interlinear 1 இராஜாக்கள் 14:8 Image