Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 15:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 15 1 இராஜாக்கள் 15:1

1 இராஜாக்கள் 15:1
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி,

Tamil Indian Revised Version
நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,

Tamil Easy Reading Version
நேபாத் என்பவனின் மகனான யெரொபெயாம் என்பவன் இஸ்ரவேலின் அரசனாக ஆண்டான். அவனது 18வது ஆட்சியாண்டில், அவனது மகன் அபியா யூதாவின் அரசன் ஆனான்.

திருவிவிலியம்
நெபாற்றின் மகன் எரொபவாம் ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் அபியாம் யூதாவின் அரசன் ஆனான்.

Title
யூதாவின் அரசனான அபியா

Other Title
யூதா அரசன் அபியாம்§(2 குறி 13:1-14:1)

1 Kings 151 Kings 15:2

King James Version (KJV)
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat reigned Abijam over Judah.

American Standard Version (ASV)
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat began Abijam to reign over Judah.

Bible in Basic English (BBE)
Now in the eighteenth year of king Jeroboam, the son of Nebat, Abijam became king over Judah.

Darby English Bible (DBY)
And in the eighteenth year of king Jeroboam the son of Nebat began Abijam to reign over Judah.

Webster’s Bible (WBT)
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat reigned Abijam over Judah.

World English Bible (WEB)
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat began Abijam to reign over Judah.

Young’s Literal Translation (YLT)
And in the eighteenth year of king Jeroboam son of Nebat, reigned hath Abijam over Judah;

1 இராஜாக்கள் 1 Kings 15:1
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி,
Now in the eighteenth year of king Jeroboam the son of Nebat reigned Abijam over Judah.

Now
in
the
eighteenth
וּבִשְׁנַת֙ûbišnatoo-veesh-NAHT

שְׁמֹנֶ֣הšĕmōnesheh-moh-NEH
year
עֶשְׂרֵ֔הʿeśrēes-RAY
of
king
לַמֶּ֖לֶךְlammelekla-MEH-lek
Jeroboam
יָֽרָבְעָ֣םyārobʿāmya-rove-AM
the
son
בֶּןbenben
of
Nebat
נְבָ֑טnĕbāṭneh-VAHT
reigned
מָלַ֥ךְmālakma-LAHK
Abijam
אֲבִיָּ֖םʾăbiyyāmuh-vee-YAHM
over
עַלʿalal
Judah.
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

Tags நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி
1 இராஜாக்கள் 15:1 Concordance 1 இராஜாக்கள் 15:1 Interlinear 1 இராஜாக்கள் 15:1 Image