Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 15:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 15 1 இராஜாக்கள் 15:27

1 இராஜாக்கள் 15:27
இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.

Tamil Indian Revised Version
இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.

Tamil Easy Reading Version
அகியா என்பவனின் மகன் பாஷா ஆவான். இவன் இசக்கார் கோத்திரத்தில் உள்ளவன். இவன் நாதாப்பைக் கொல்லதிட்டமிட்டான். இது நாதாப்பும் இஸ்ரவேலர்களும் கிப்பெத்தோனுக்கு எதிராகச் சண்டையிடும்போது நிகழ்ந்தது. இது பெலிஸ்தியரின் நகரம். இங்கே பாஷா நாதாப்பைக் கொன்றான்.

திருவிவிலியம்
இசக்கார் வீட்டைச் சேர்ந்த அகியாவின் மகன் பாசா அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தான். நாதாபும் இஸ்ரயேல் படை முழுவதும் பெலிஸ்தியருடைய கிபத்தோன் என்னும் நகரை முற்றுகையிட்டிருக்கையில், பாசா அங்கே சென்று அவனை வெட்டி வீழ்த்தினான்.

1 Kings 15:261 Kings 151 Kings 15:28

King James Version (KJV)
And Baasha the son of Ahijah, of the house of Issachar, conspired against him; and Baasha smote him at Gibbethon, which belonged to the Philistines; for Nadab and all Israel laid siege to Gibbethon.

American Standard Version (ASV)
And Baasha the son of Ahijah, of the house of Issachar, conspired against him; and Baasha smote him at Gibbethon, which belonged to the Philistines; for Nadab and all Israel were laying siege to Gibbethon.

Bible in Basic English (BBE)
And Baasha, the son of Ahijah, of the family of Issachar, made a secret design against him, attacking him at Gibbethon, a town of the Philistines; for Nadab and the armies of Israel were making war on Gibbethon.

Darby English Bible (DBY)
And Baasha the son of Ahijah, of the house of Issachar, conspired against him; and Baasha smote him at Gibbethon, which [belonged] to the Philistines, when Nadab and all Israel were besieging Gibbethon.

Webster’s Bible (WBT)
And Baasha the son of Ahijah, of the house of Issachar, conspired against him; and Baasha smote him at Gibbethon, which belonged to the Philistines; for Nadab and all Israel laid siege to Gibbethon.

World English Bible (WEB)
Baasha the son of Ahijah, of the house of Issachar, conspired against him; and Baasha struck him at Gibbethon, which belonged to the Philistines; for Nadab and all Israel were laying siege to Gibbethon.

Young’s Literal Translation (YLT)
And conspire against him doth Baasha son of Ahijah, of the house of Issachar, and Baasha smiteth him in Gibbethon, which `is’ to the Philistines — and Nadab and all Israel are laying siege against Gibbethon —

1 இராஜாக்கள் 1 Kings 15:27
இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
And Baasha the son of Ahijah, of the house of Issachar, conspired against him; and Baasha smote him at Gibbethon, which belonged to the Philistines; for Nadab and all Israel laid siege to Gibbethon.

And
Baasha
וַיִּקְשֹׁ֨רwayyiqšōrva-yeek-SHORE
the
son
עָלָ֜יוʿālāywah-LAV
Ahijah,
of
בַּעְשָׁ֤אbaʿšāʾba-SHA
of
the
house
בֶןbenven
Issachar,
of
אֲחִיָּה֙ʾăḥiyyāhuh-hee-YA
conspired
לְבֵ֣יתlĕbêtleh-VATE
against
יִשָּׂשכָ֔רyiśśokāryee-soh-HAHR
him;
and
Baasha
וַיַּכֵּ֣הוּwayyakkēhûva-ya-KAY-hoo
smote
בַעְשָׁ֔אbaʿšāʾva-SHA
Gibbethon,
at
him
בְּגִבְּת֖וֹןbĕgibbĕtônbeh-ɡee-beh-TONE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
belonged
to
the
Philistines;
לַפְּלִשְׁתִּ֑יםlappĕlištîmla-peh-leesh-TEEM
Nadab
for
וְנָדָב֙wĕnādābveh-na-DAHV
and
all
וְכָלwĕkālveh-HAHL
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
laid
siege
צָרִ֖יםṣārîmtsa-REEM
to
עַֽלʿalal
Gibbethon.
גִּבְּתֽוֹן׃gibbĕtônɡee-beh-TONE


Tags இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில் பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்
1 இராஜாக்கள் 15:27 Concordance 1 இராஜாக்கள் 15:27 Interlinear 1 இராஜாக்கள் 15:27 Image