Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 16:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 16 1 இராஜாக்கள் 16:16

1 இராஜாக்கள் 16:16
சிம்ரி கட்டுப்பாடுபண்ணி, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்டபோது, இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேல்மேல் ராஜாவாக்கினார்கள்.

Tamil Indian Revised Version
சிம்ரி சதிசெய்து, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே முகாமிட்டிருந்த மக்கள் கேட்டபோது, இஸ்ரவேலர்களெல்லாம் அந்த நாளிலே முகாமிலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார்கள்.

Tamil Easy Reading Version
சிம்ரி அரசனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக படையிலிருந்தவர்கள் அறிந்தார்கள். அவன் அரசனைக் கொன்றதாகவும் கேள்விப்பட்டார்கள். எனவே எல்லா இஸ்ரவேலர்களும் அன்று முகாமில் உம்ரியை இஸ்ரவேல் முழுவதற்கும் அரசனாக்கினார்கள். உம்ரி படைத்தலைவனாக இருந்தான்.

திருவிவிலியம்
சிம்ரி சூழ்ச்சி செய்து அரசனைக் கொன்றுவிட்டான் என்பதை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்ரயேல் மக்கள் கேள்விப்பட்டு, படைத்தலைவனாகிய ஓம்ரியை அன்றே பாளையத்திலிருந்து இஸ்ரயேல் முழுவதற்கும் அரசனாக்கினர்.

1 Kings 16:151 Kings 161 Kings 16:17

King James Version (KJV)
And the people that were encamped heard say, Zimri hath conspired, and hath also slain the king: wherefore all Israel made Omri, the captain of the host, king over Israel that day in the camp.

American Standard Version (ASV)
And the people that were encamped heard say, Zimri hath conspired, and hath also smitten the king: wherefore all Israel made Omri, the captain of the host, king over Israel that day in the camp.

Bible in Basic English (BBE)
And news came to the people in the tents that Zimri had made a secret design and had put the king to death: so all Israel made Omri, the captain of the army, king that day in the tents.

Darby English Bible (DBY)
And the people that were encamped heard say, Zimri has conspired, and has also smitten the king; and all Israel made Omri, the captain of the host, king over Israel that day in the camp.

Webster’s Bible (WBT)
And the people that were encamped heard it said, Zimri hath conspired, and hath also slain the king: wherefore all Israel made Omri, the captain of the host, king over Israel that day in the camp.

World English Bible (WEB)
The people who were encamped heard say, Zimri has conspired, and has also struck the king: therefore all Israel made Omri, the captain of the host, king over Israel that day in the camp.

Young’s Literal Translation (YLT)
and the people who are encamping hear, saying, `Zimri hath conspired, and also hath smitten the king;’ and all Israel cause Omri head of the host to reign over Israel on that day in the camp.

1 இராஜாக்கள் 1 Kings 16:16
சிம்ரி கட்டுப்பாடுபண்ணி, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்டபோது, இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேல்மேல் ராஜாவாக்கினார்கள்.
And the people that were encamped heard say, Zimri hath conspired, and hath also slain the king: wherefore all Israel made Omri, the captain of the host, king over Israel that day in the camp.

And
the
people
וַיִּשְׁמַ֤עwayyišmaʿva-yeesh-MA
encamped
were
that
הָעָם֙hāʿāmha-AM
heard
הַֽחֹנִ֣יםhaḥōnîmha-hoh-NEEM
say,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Zimri
קָשַׁ֣רqāšarka-SHAHR
conspired,
hath
זִמְרִ֔יzimrîzeem-REE
and
hath
also
וְגַ֖םwĕgamveh-ɡAHM
slain
הִכָּ֣הhikkâhee-KA

אֶתʾetet
the
king:
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
all
wherefore
וַיַּמְלִ֣כוּwayyamlikûva-yahm-LEE-hoo
Israel
כָֽלkālhahl
made

יִ֠שְׂרָאֵלyiśrāʾēlYEES-ra-ale
Omri,
אֶתʾetet
the
captain
עָמְרִ֨יʿomrîome-REE
host,
the
of
שַׂרśarsahr
king
צָבָ֧אṣābāʾtsa-VA
over
עַלʿalal
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
that
בַּיּ֥וֹםbayyômBA-yome
day
הַה֖וּאhahûʾha-HOO
in
the
camp.
בַּֽמַּחֲנֶֽה׃bammaḥăneBA-ma-huh-NEH


Tags சிம்ரி கட்டுப்பாடுபண்ணி ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்டபோது இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேல்மேல் ராஜாவாக்கினார்கள்
1 இராஜாக்கள் 16:16 Concordance 1 இராஜாக்கள் 16:16 Interlinear 1 இராஜாக்கள் 16:16 Image