Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 16:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 16 1 இராஜாக்கள் 16:18

1 இராஜாக்கள் 16:18
பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தான்.

Tamil Indian Revised Version
பட்டணம் பிடிபட்டதை சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள் நுழைந்து, தான் இருக்கிற ராஜ அரண்மனையைத் தீயிட்டுகொளுத்தி, அதிலே செத்தான்.

Tamil Easy Reading Version
சிம்ரி தன் நகரம் கைப்பற்றப்படுவதை அறிந்து அரண்மனைக்குப் போய் தனக்கும் அரண்மனைக்கும் தீவைத்து அதில் செத்தான்.

திருவிவிலியம்
நகர் வீழ்ச்சியுற்றதைக் கண்டு, சிம்ரி அரண்மனையின் உட்கோட்டைக்குள் புகுந்தான். அந்த அரண்மனைக்குத் தீயிட்டு, தானும் அதில் மாண்டான்.

1 Kings 16:171 Kings 161 Kings 16:19

King James Version (KJV)
And it came to pass, when Zimri saw that the city was taken, that he went into the palace of the king’s house, and burnt the king’s house over him with fire, and died.

American Standard Version (ASV)
And it came to pass, when Zimri saw that the city was taken, that he went into the castle of the king’s house, and burnt the king’s house over him with fire, and died,

Bible in Basic English (BBE)
And when Zimri saw that the town was taken, he went into the inner room of the king’s house, and burning the house over his head, came to his end,

Darby English Bible (DBY)
And it came to pass when Zimri saw that the city was taken, that he went into the citadel of the king’s house, and burned the king’s house over him with fire;

Webster’s Bible (WBT)
And it came to pass, when Zimri saw that the city was taken, that he went into the palace of the king’s house, and burnt the king’s house over him with fire, and died,

World English Bible (WEB)
It happened, when Zimri saw that the city was taken, that he went into the castle of the king’s house, and burnt the king’s house over him with fire, and died,

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at Zimri’s seeing that the city hath been captured, that he cometh in unto a high place of the house of the king, and burneth over him the house of the king with fire, and dieth,

1 இராஜாக்கள் 1 Kings 16:18
பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தான்.
And it came to pass, when Zimri saw that the city was taken, that he went into the palace of the king's house, and burnt the king's house over him with fire, and died.

And
it
came
to
pass,
וַיְהִ֞יwayhîvai-HEE
Zimri
when
כִּרְא֤וֹתkirʾôtkeer-OTE
saw
זִמְרִי֙zimriyzeem-REE
that
כִּֽיkee
city
the
נִלְכְּדָ֣הnilkĕdâneel-keh-DA
was
taken,
הָעִ֔ירhāʿîrha-EER
that
he
went
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
into
אֶלʾelel
palace
the
אַרְמ֣וֹןʾarmônar-MONE
of
the
king's
בֵּיתbêtbate
house,
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
and
burnt
וַיִּשְׂרֹ֨ףwayyiśrōpva-yees-ROFE

עָלָ֧יוʿālāywah-LAV
king's
the
אֶתʾetet
house
בֵּֽיתbêtbate
over
מֶ֛לֶךְmelekMEH-lek
him
with
fire,
בָּאֵ֖שׁbāʾēšba-AYSH
and
died,
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE


Tags பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி அதிலே செத்தான்
1 இராஜாக்கள் 16:18 Concordance 1 இராஜாக்கள் 16:18 Interlinear 1 இராஜாக்கள் 16:18 Image