1 இராஜாக்கள் 16:22
ஆனாலும் கீனாத்தின் குமாரனாகிய திப்னியைப் பின்பற்றின ஜனங்களைப் பார்க்கிலும், உம்ரியைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப் போனார்கள்; திப்னி செத்துப்போனான்; உம்ரி அரசாண்டான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் உம்ரியின் ஆட்கள் திப்னியின் ஆட்களைவிடப் பலமிக்கவர்கள். எனவே திப்னியைக் கொன்று உம்ரி அரசனானான்.
திருவிவிலியம்
கீனத்தின் மகன் திப்னியின் ஆள்களை விட ஓம்ரியின் ஆள்கள் வலிமை மிகுந்திருந்ததால், ஓம்ரி அரசனானான். திப்னி உயிரிழந்தான்.⒫
King James Version (KJV)
But the people that followed Omri prevailed against the people that followed Tibni the son of Ginath: so Tibni died, and Omri reigned.
American Standard Version (ASV)
But the people that followed Omri prevailed against the people that followed Tibni the son of Ginath: so Tibni died, and Omri reigned.
Bible in Basic English (BBE)
But the supporters of Omri overcame those who were on the side of Tibni, the son of Ginath; and death came to Tibni and to his brother Joram at that time: and Omri became king in the place of Tibni.
Darby English Bible (DBY)
But the people that followed Omri overcame the people that followed Tibni the son of Ginath; and Tibni died, and Omri reigned.
Webster’s Bible (WBT)
But the people that followed Omri prevailed against the people that followed Tibni the son of Ginath: so Tibni died, and Omri reigned.
World English Bible (WEB)
But the people who followed Omri prevailed against the people who followed Tibni the son of Ginath: so Tibni died, and Omri reigned.
Young’s Literal Translation (YLT)
and stronger are the people that are after Omri than the people that are after Tibni son of Ginath, and Tibni dieth, and Omri reigneth.
1 இராஜாக்கள் 1 Kings 16:22
ஆனாலும் கீனாத்தின் குமாரனாகிய திப்னியைப் பின்பற்றின ஜனங்களைப் பார்க்கிலும், உம்ரியைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப் போனார்கள்; திப்னி செத்துப்போனான்; உம்ரி அரசாண்டான்.
But the people that followed Omri prevailed against the people that followed Tibni the son of Ginath: so Tibni died, and Omri reigned.
| But the people | וַיֶּֽחֱזַ֤ק | wayyeḥĕzaq | va-yeh-hay-ZAHK |
| that | הָעָם֙ | hāʿām | ha-AM |
| followed | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| Omri | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| prevailed | עָמְרִ֔י | ʿomrî | ome-REE |
| against | אֶת | ʾet | et |
| the people | הָעָ֕ם | hāʿām | ha-AM |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| followed | אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY |
| Tibni | תִּבְנִ֣י | tibnî | teev-NEE |
| the son | בֶן | ben | ven |
| of Ginath: | גִּינַ֑ת | gînat | ɡee-NAHT |
| Tibni so | וַיָּ֣מָת | wayyāmot | va-YA-mote |
| died, | תִּבְנִ֔י | tibnî | teev-NEE |
| and Omri | וַיִּמְלֹ֖ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
| reigned. | עָמְרִֽי׃ | ʿomrî | ome-REE |
Tags ஆனாலும் கீனாத்தின் குமாரனாகிய திப்னியைப் பின்பற்றின ஜனங்களைப் பார்க்கிலும் உம்ரியைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப் போனார்கள் திப்னி செத்துப்போனான் உம்ரி அரசாண்டான்
1 இராஜாக்கள் 16:22 Concordance 1 இராஜாக்கள் 16:22 Interlinear 1 இராஜாக்கள் 16:22 Image