Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 16:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 16 1 இராஜாக்கள் 16:23

1 இராஜாக்கள் 16:23
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகிய, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருடத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்தான்; அவன் திர்சாவிலே ஆறு வருடங்கள் அரசாட்சி செய்து,

Tamil Easy Reading Version
யூதாவின் அரசனாக ஆசா ஆட்சி புரிந்த 31வது ஆண்டில் இஸ்ரவேலின் அரசனாக உம்ரி ஆனான். உம்ரி 12 ஆண்டுகள் ஆண்டான். இதில் 6 ஆண்டு காலம் அவன் திர்சாவிலிருந்து ஆண்டான்.

திருவிவிலியம்
ஓம்ரி அரசனாகி இஸ்ரயேல்மீது பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதல் ஆறு ஆண்டுகள் அவன் திர்சாவில் இருந்து கொண்டு அரசாண்டான்.

1 Kings 16:221 Kings 161 Kings 16:24

King James Version (KJV)
In the thirty and first year of Asa king of Judah began Omri to reign over Israel, twelve years: six years reigned he in Tirzah.

American Standard Version (ASV)
In the thirty and first year of Asa king of Judah began Omri to reign over Israel, `and reigned’ twelve years: six years reigned he in Tirzah.

Bible in Basic English (BBE)
In the thirty-first year of Asa, king of Judah, Omri became king over Israel, and he was king for twelve years; for six years he was ruling in Tirzah.

Darby English Bible (DBY)
In the thirty-first year of Asa king of Judah, Omri began to reign over Israel, — twelve years; he reigned six years in Tirzah.

Webster’s Bible (WBT)
In the thirty and first year of Asa king of Judah began Omri to reign over Israel, twelve years: six years reigned he in Tirzah.

World English Bible (WEB)
In the thirty-first year of Asa king of Judah began Omri to reign over Israel, [and reigned] twelve years: six years reigned he in Tirzah.

Young’s Literal Translation (YLT)
In the thirty and first year of Asa king of Judah reigned hath Omri over Israel twelve years; in Tirzah he hath reigned six years,

1 இராஜாக்கள் 1 Kings 16:23
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகிய, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு,
In the thirty and first year of Asa king of Judah began Omri to reign over Israel, twelve years: six years reigned he in Tirzah.

In
the
thirty
בִּשְׁנַת֩bišnatbeesh-NAHT

שְׁלֹשִׁ֨יםšĕlōšîmsheh-loh-SHEEM
and
first
וְאַחַ֜תwĕʾaḥatveh-ah-HAHT
year
שָׁנָ֗הšānâsha-NA
of
Asa
לְאָסָא֙lĕʾāsāʾleh-ah-SA
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Judah
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
Omri
began
מָלַ֤ךְmālakma-LAHK
to
reign
עָמְרִי֙ʿomriyome-REE
over
עַלʿalal
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
twelve
שְׁתֵּ֥יםšĕttêmsheh-TAME

עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
years:
שָׁנָ֑הšānâsha-NA
six
בְּתִרְצָ֖הbĕtirṣâbeh-teer-TSA
years
מָלַ֥ךְmālakma-LAHK
reigned
שֵׁשׁšēšshaysh
he
in
Tirzah.
שָׁנִֽים׃šānîmsha-NEEM


Tags யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில் உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகிய பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான் அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு
1 இராஜாக்கள் 16:23 Concordance 1 இராஜாக்கள் 16:23 Interlinear 1 இராஜாக்கள் 16:23 Image