1 இராஜாக்கள் 16:34
அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.
Tamil Indian Revised Version
அவனுடைய நாட்களிலே பெத்தேல் ஊரைச்சேர்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் மகனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன்னுடைய இளைய மகனையும் சாகக்கொடுத்தான்.
Tamil Easy Reading Version
இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தமகனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய மகன் செகூப் மரித்தான். நூனின் மகனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.
திருவிவிலியம்
அவனது ஆட்சியில் பெத்தேலைச் சார்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான் நூனின் மகன் யோசுவாமூலம் ஆண்டவர் உரைத்த வாக்கின்படி ஈயேல் அதற்கு அடிக்கல் இட்டபோது தன் தலைமகன் அபிராமையும் அதன் வாயில்களை அமைத்தபோது தன் கடைசி மகன் செகுபையும் சாகக் கொடுத்தான்.
King James Version (KJV)
In his days did Hiel the Bethelite build Jericho: he laid the foundation thereof in Abiram his firstborn, and set up the gates thereof in his youngest son Segub, according to the word of the LORD, which he spake by Joshua the son of Nun.
American Standard Version (ASV)
In his days did Hiel the Beth-elite build Jericho: he laid the foundation thereof with the loss of Abiram his first-born, and set up the gates thereof with the loss of his youngest son Segub, according to the word of Jehovah, which he spake by Joshua the son of Nun.
Bible in Basic English (BBE)
In his days Hiel made Jericho; he put its base in position at the price of Abiram, his oldest son, and he put its doors in place at the price of his youngest son Segub; even as the Lord had said by Joshua, the son of Nun.
Darby English Bible (DBY)
In his days Hiel the Bethelite built Jericho; he laid its foundation in Abiram his firstborn, and set up its gates in Segub his youngest, according to the word of Jehovah which he spoke through Joshua the son of Nun.
Webster’s Bible (WBT)
In his days Hiel the Beth-elite built Jericho: he laid the foundation of it in Abiram his first-born, and set up the gates of it in his youngest son Segub, according to the word of the LORD, which he spoke by Joshua the son of Nun.
World English Bible (WEB)
In his days did Hiel the Bethelite build Jericho: he laid the foundation of it with the loss of Abiram his firstborn, and set up the gates of it with the loss of his youngest son Segub, according to the word of Yahweh, which he spoke by Joshua the son of Nun.
Young’s Literal Translation (YLT)
In his days hath Hiel the Beth-Elite built Jericho; in Abiram his first-born he laid its foundation, and in Segub his youngest he set up its doors, according to the word of Jehovah that He spake by the hand of Joshua son of Nun.
1 இராஜாக்கள் 1 Kings 16:34
அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.
In his days did Hiel the Bethelite build Jericho: he laid the foundation thereof in Abiram his firstborn, and set up the gates thereof in his youngest son Segub, according to the word of the LORD, which he spake by Joshua the son of Nun.
| In his days | בְּיָמָ֞יו | bĕyāmāyw | beh-ya-MAV |
| did Hiel | בָּנָ֥ה | bānâ | ba-NA |
| Beth-elite the | חִיאֵ֛ל | ḥîʾēl | hee-ALE |
| build | בֵּ֥ית | bêt | bate |
| הָֽאֱלִ֖י | hāʾĕlî | ha-ay-LEE | |
| Jericho: | אֶת | ʾet | et |
| foundation the laid he | יְרִיחֹ֑ה | yĕrîḥō | yeh-ree-HOH |
| thereof in Abiram | בַּֽאֲבִירָ֨ם | baʾăbîrām | ba-uh-vee-RAHM |
| firstborn, his | בְּכֹר֜וֹ | bĕkōrô | beh-hoh-ROH |
| and set up | יִסְּדָ֗הּ | yissĕdāh | yee-seh-DA |
| gates the | וּבִשְׂג֤יּב | ûbiśgyyb | oo-vees-ɡ-yv |
| thereof in his youngest | צְעִירוֹ֙ | ṣĕʿîrô | tseh-ee-ROH |
| Segub, son | הִצִּ֣יב | hiṣṣîb | hee-TSEEV |
| according to the word | דְּלָתֶ֔יהָ | dĕlātêhā | deh-la-TAY-ha |
| Lord, the of | כִּדְבַ֣ר | kidbar | keed-VAHR |
| which | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| he spake | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| by | דִּבֶּ֔ר | dibber | dee-BER |
| Joshua | בְּיַ֖ד | bĕyad | beh-YAHD |
| the son | יְהוֹשֻׁ֥עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| of Nun. | בִּן | bin | been |
| נֽוּן׃ | nûn | noon |
Tags அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான் கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும் அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்
1 இராஜாக்கள் 16:34 Concordance 1 இராஜாக்கள் 16:34 Interlinear 1 இராஜாக்கள் 16:34 Image