1 இராஜாக்கள் 17:19
அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: உன்னுடைய மகனை என்னிடத்தில் கொடு என்று சொல்லி, அவனை அவளுடைய மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன்னுடைய கட்டிலின்மேல் வைத்து:
Tamil Easy Reading Version
எலியா அவளிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்றான் பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான்.
திருவிவிலியம்
எலியா அவரிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடியறைக்குத் தூக்கிச்சென்று தம் படுக்கையில் கிடத்தினார்.
King James Version (KJV)
And he said unto her, Give me thy son. And he took him out of her bosom, and carried him up into a loft, where he abode, and laid him upon his own bed.
American Standard Version (ASV)
And he said unto her, Give me thy son. And he took him out of her bosom, and carried him up into the chamber, where he abode, and laid him upon his own bed.
Bible in Basic English (BBE)
And he said to her, Give your son to me. And lifting him out of her arms, he took him up to his room and put him down on his bed.
Darby English Bible (DBY)
And he said to her, Give me thy son. And he took him out of her bosom, and carried him up into the upper chamber where he abode, and laid him upon his own bed.
Webster’s Bible (WBT)
And he said to her, Give me thy son. And he took him out of her bosom, and carried him up into a loft, where he abode, and laid him upon his own bed.
World English Bible (WEB)
He said to her, Give me your son. He took him out of her bosom, and carried him up into the chamber, where he abode, and laid him on his own bed.
Young’s Literal Translation (YLT)
And he saith unto her, `Give to me thy son;’ and he taketh him out of her bosom, and taketh him up unto the upper chamber where he is abiding, and layeth him on his own bed,
1 இராஜாக்கள் 1 Kings 17:19
அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:
And he said unto her, Give me thy son. And he took him out of her bosom, and carried him up into a loft, where he abode, and laid him upon his own bed.
| And he said | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלֶ֖יהָ | ʾēlêhā | ay-LAY-ha |
| Give her, | תְּנִי | tĕnî | teh-NEE |
| me | לִ֣י | lî | lee |
| thy son. | אֶת | ʾet | et |
| took he And | בְּנֵ֑ךְ | bĕnēk | beh-NAKE |
| him out of her bosom, | וַיִּקָּחֵ֣הוּ | wayyiqqāḥēhû | va-yee-ka-HAY-hoo |
| up him carried and | מֵֽחֵיקָ֗הּ | mēḥêqāh | may-hay-KA |
| into | וַֽיַּעֲלֵ֙הוּ֙ | wayyaʿălēhû | va-ya-uh-LAY-HOO |
| a loft, | אֶל | ʾel | el |
| where | הָֽעֲלִיָּ֗ה | hāʿăliyyâ | ha-uh-lee-YA |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| he | הוּא֙ | hûʾ | hoo |
| abode, | יֹשֵׁ֣ב | yōšēb | yoh-SHAVE |
| and laid | שָׁ֔ם | šām | shahm |
| him upon | וַיַּשְׁכִּבֵ֖הוּ | wayyaškibēhû | va-yahsh-kee-VAY-hoo |
| his own bed. | עַל | ʿal | al |
| מִטָּתֽוֹ׃ | miṭṭātô | mee-ta-TOH |
Tags அதற்கு அவன் உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி அவனை அவள் மடியிலிருந்து எடுத்து தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின்மேல் வைத்து
1 இராஜாக்கள் 17:19 Concordance 1 இராஜாக்கள் 17:19 Interlinear 1 இராஜாக்கள் 17:19 Image