Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 17:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 17 1 இராஜாக்கள் 17:21

1 இராஜாக்கள் 17:21
அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

Tamil Indian Revised Version
அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுமுறை குப்புறவிழுந்து: என்னுடைய தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வரச்செய்யும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தான்.

Tamil Easy Reading Version
பின் அவன் மீது மூன்று முறைகுப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.

திருவிவிலியம்
அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப்படுத்து ஆண்டவரை நோக்கி, “என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்” என்று மன்றாடினார்.

1 Kings 17:201 Kings 171 Kings 17:22

King James Version (KJV)
And he stretched himself upon the child three times, and cried unto the LORD, and said, O LORD my God, I pray thee, let this child’s soul come into him again.

American Standard Version (ASV)
And he stretched himself upon the child three times, and cried unto Jehovah, and said, O Jehovah my God, I pray thee, let this child’s soul come into him again.

Bible in Basic English (BBE)
And stretching herself out on the child three times, he made his prayer to the Lord, saying, O Lord my God, be pleased to let this child’s life come back to him again.

Darby English Bible (DBY)
And he stretched himself upon the child three times, and cried to Jehovah and said, Jehovah, my God, I pray thee, let this child’s soul come into him again!

Webster’s Bible (WBT)
And he stretched himself upon the child three times, and cried to the LORD, and said, O LORD my God, I pray thee, let this child’s soul come into him again.

World English Bible (WEB)
He stretched himself on the child three times, and cried to Yahweh, and said, Yahweh my God, please let this child’s soul come into him again.

Young’s Literal Translation (YLT)
And he stretcheth himself out on the lad three times, and calleth unto Jehovah, and saith, `O Jehovah my God, let turn back, I pray Thee, the soul of this lad into his midst;’

1 இராஜாக்கள் 1 Kings 17:21
அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
And he stretched himself upon the child three times, and cried unto the LORD, and said, O LORD my God, I pray thee, let this child's soul come into him again.

And
he
stretched
himself
וַיִּתְמֹדֵ֤דwayyitmōdēdva-yeet-moh-DADE
upon
עַלʿalal
the
child
הַיֶּ֙לֶד֙hayyeledha-YEH-LED
three
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
times,
פְּעָמִ֔יםpĕʿāmîmpeh-ah-MEEM
and
cried
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
unto
אֶלʾelel
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
and
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
Lord
O
יְהוָ֣הyĕhwâyeh-VA
my
God,
אֱלֹהָ֔יʾĕlōhāyay-loh-HAI
I
pray
thee,
תָּ֥שָׁבtāšobTA-shove
this
let
נָ֛אnāʾna
child's
נֶֽפֶשׁnepešNEH-fesh
soul
הַיֶּ֥לֶדhayyeledha-YEH-led
come
הַזֶּ֖הhazzeha-ZEH
into
him
עַלʿalal
again.

קִרְבּֽוֹ׃qirbôkeer-BOH


Tags அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து என் தேவனாகிய கர்த்தாவே இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்
1 இராஜாக்கள் 17:21 Concordance 1 இராஜாக்கள் 17:21 Interlinear 1 இராஜாக்கள் 17:21 Image