1 இராஜாக்கள் 17:23
அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவனுடைய தாயினிடம் கொடுத்து: பார் உன்னுடைய பிள்ளை உயிரோடு இருக்கிறான் என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன்மகன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.
திருவிவிலியம்
எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, “இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்” என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார்.
King James Version (KJV)
And Elijah took the child, and brought him down out of the chamber into the house, and delivered him unto his mother: and Elijah said, See, thy son liveth.
American Standard Version (ASV)
And Elijah took the child, and brought him down out of the chamber into the house, and delivered him unto his mother; and Elijah said, See, thy son liveth.
Bible in Basic English (BBE)
And Elijah took the child down from his room into the house and gave him to his mother and said to her, See, your son is living.
Darby English Bible (DBY)
And Elijah took the child, and brought him down from the upper chamber into the house, and delivered him to his mother; and Elijah said, See, thy son lives.
Webster’s Bible (WBT)
And Elijah took the child, and brought him down from the chamber into the house, and delivered him to his mother: and Elijah said, See, thy son liveth.
World English Bible (WEB)
Elijah took the child, and brought him down out of the chamber into the house, and delivered him to his mother; and Elijah said, Behold, your son lives.
Young’s Literal Translation (YLT)
And Elijah taketh the lad, and bringeth him down from the upper chamber of the house, and giveth him to his mother, and Elijah saith, `See, thy son liveth!’
1 இராஜாக்கள் 1 Kings 17:23
அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.
And Elijah took the child, and brought him down out of the chamber into the house, and delivered him unto his mother: and Elijah said, See, thy son liveth.
| And Elijah | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | אֵֽלִיָּ֜הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo |
| אֶת | ʾet | et | |
| the child, | הַיֶּ֗לֶד | hayyeled | ha-YEH-led |
| down him brought and | וַיֹּֽרִדֵ֤הוּ | wayyōridēhû | va-yoh-ree-DAY-hoo |
| out of | מִן | min | meen |
| the chamber | הָֽעֲלִיָּה֙ | hāʿăliyyāh | ha-uh-lee-YA |
| house, the into | הַבַּ֔יְתָה | habbaytâ | ha-BA-ta |
| and delivered | וַֽיִּתְּנֵ֖הוּ | wayyittĕnēhû | va-yee-teh-NAY-hoo |
| him unto his mother: | לְאִמּ֑וֹ | lĕʾimmô | leh-EE-moh |
| Elijah and | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| said, | אֵ֣לִיָּ֔הוּ | ʾēliyyāhû | A-lee-YA-hoo |
| See, | רְאִ֖י | rĕʾî | reh-EE |
| thy son | חַ֥י | ḥay | hai |
| liveth. | בְּנֵֽךְ׃ | bĕnēk | beh-NAKE |
Tags அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்
1 இராஜாக்கள் 17:23 Concordance 1 இராஜாக்கள் 17:23 Interlinear 1 இராஜாக்கள் 17:23 Image