Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18 1 இராஜாக்கள் 18:10

1 இராஜாக்கள் 18:10
உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.

Tamil Indian Revised Version
உம்மைத் தேடும்படி என்னுடைய எஜமான் மனிதர்களை அனுப்பாத தேசமும் ராஜ்ஜியமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்ஜியத்திலும் அந்த தேசத்திலும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.

Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் மீது ஆணையாகக் கூறுகிறேன். அரசன் உங்களை எல்லா இடங்களிலும் தேடினான்! எல்லா நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினான். ஒவ்வொரு நாட்டு அரசனிடம் நீர் அங்கே இல்லையென்று சத்தியம் செய்யும்படி செய்தான்!

திருவிவிலியம்
வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவன் உம்மைத் தேடிப் பிடிக்கும்படி ஆளனுப்பாத நாடோ பேரரசோ இல்லை. எந்த நாடோ அரசோ ‘உம்மைக் காணவில்லை’ என்று சொன்னால், ‘உம்மைக் காணவில்லை’ என்று ஆணையிடச் செய்தான்.

1 Kings 18:91 Kings 181 Kings 18:11

King James Version (KJV)
As the LORD thy God liveth, there is no nation or kingdom, whither my lord hath not sent to seek thee: and when they said, He is not there; he took an oath of the kingdom and nation, that they found thee not.

American Standard Version (ASV)
As Jehovah thy God liveth, there is no nation or kingdom, whither my lord hath not sent to seek thee: and when they said, He is not here, he took an oath of the kingdom and nation, that they found thee not.

Bible in Basic English (BBE)
By the life of the Lord your God, there is not a nation or kingdom where my lord has not sent in search of you; and when they said, He is not here; he made them take an oath that they had not seen you.

Darby English Bible (DBY)
As Jehovah thy God liveth, there is no nation or kingdom whither my lord has not sent to seek thee; and when they said, He is not [here], he took an oath of the kingdom or nation that they found thee not.

Webster’s Bible (WBT)
As the LORD thy God liveth, there is no nation nor kingdom, whither my lord hath not sent to seek thee: and when they said, He is not there; he took an oath of the kingdom and nation, that they found thee not.

World English Bible (WEB)
As Yahweh your God lives, there is no nation or kingdom, where my lord has not sent to seek you: and when they said, He is not here, he took an oath of the kingdom and nation, that they didn’t find you.

Young’s Literal Translation (YLT)
Jehovah thy God liveth, if there is a nation and kingdom whither my lord hath not sent to seek thee; and they said, He is not, then he caused the kingdom and the nation to swear, that it doth not find thee;

1 இராஜாக்கள் 1 Kings 18:10
உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்.
As the LORD thy God liveth, there is no nation or kingdom, whither my lord hath not sent to seek thee: and when they said, He is not there; he took an oath of the kingdom and nation, that they found thee not.

As
the
Lord
חַ֣י׀ḥayhai
thy
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
liveth,
אֱלֹהֶ֗יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
no
is
there
אִםʾimeem

יֶשׁyešyesh
nation
גּ֤וֹיgôyɡoy
kingdom,
or
וּמַמְלָכָה֙ûmamlākāhoo-mahm-la-HA
whither
אֲ֠שֶׁרʾăšerUH-sher

לֹֽאlōʾloh
my
lord
שָׁלַ֨חšālaḥsha-LAHK
not
hath
אֲדֹנִ֥יʾădōnîuh-doh-NEE
sent
שָׁם֙šāmshahm
to
seek
לְבַקֶּשְׁךָ֔lĕbaqqeškāleh-va-kesh-HA
said,
they
when
and
thee:
וְאָֽמְר֖וּwĕʾāmĕrûveh-ah-meh-ROO
He
is
not
אָ֑יִןʾāyinAH-yeen
oath
an
took
he
there;
וְהִשְׁבִּ֤יעַwĕhišbîaʿveh-heesh-BEE-ah

of
אֶתʾetet
the
kingdom
הַמַּמְלָכָה֙hammamlākāhha-mahm-la-HA
and
nation,
וְאֶתwĕʾetveh-ET
that
הַגּ֔וֹיhaggôyHA-ɡoy
they
found
כִּ֖יkee
thee
not.
לֹ֥אlōʾloh
יִמְצָאֶֽכָּה׃yimṣāʾekkâyeem-tsa-EH-ka


Tags உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கி கொண்டான்
1 இராஜாக்கள் 18:10 Concordance 1 இராஜாக்கள் 18:10 Interlinear 1 இராஜாக்கள் 18:10 Image