Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18 1 இராஜாக்கள் 18:14

1 இராஜாக்கள் 18:14
இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.

Tamil Indian Revised Version
இப்போதும் என்னுடைய எஜமான் என்னைக் கொன்றுபோட, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.

Tamil Easy Reading Version
இப்போது நீர் இங்கிருப்பதாக அரசனிடம் சொல்ல சொல்கிறீர். அவன் என்னைக் கொன்றுவிடுவான்!” என்றான்.

திருவிவிலியம்
இப்படியிருக்க, நான் என் தலைவனிடம் சென்று, ‘எலியா வந்துள்ளார்’ என்று சொல்லச் சொல்கிறீர். என்னை அவன் கொன்றுவிடுவான்” என்றார்.

1 Kings 18:131 Kings 181 Kings 18:15

King James Version (KJV)
And now thou sayest, Go, tell thy lord, Behold, Elijah is here: and he shall slay me.

American Standard Version (ASV)
And now thou sayest, Go, tell thy lord, Behold, Elijah `is here’; and he will slay me.

Bible in Basic English (BBE)
And now you say, Go and say to your Lord, Elijah is here; and he will put me to death.

Darby English Bible (DBY)
And now thou sayest, Go, say to thy lord, Behold Elijah! and he will kill me.

Webster’s Bible (WBT)
And now thou sayest, Go, tell thy lord, Behold, Elijah is here: and he will slay me.

World English Bible (WEB)
Now you say, Go, tell your lord, Behold, Elijah [is here]; and he will kill me.

Young’s Literal Translation (YLT)
and now thou art saying, Go, say to my lord, Lo, Elijah — and he hath slain me!’

1 இராஜாக்கள் 1 Kings 18:14
இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.
And now thou sayest, Go, tell thy lord, Behold, Elijah is here: and he shall slay me.

And
now
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
thou
אַתָּ֣הʾattâah-TA
sayest,
אֹמֵ֔רʾōmēroh-MARE
Go,
לֵ֛ךְlēklake
tell
אֱמֹ֥רʾĕmōray-MORE
thy
lord,
לַֽאדֹנֶ֖יךָlaʾdōnêkāla-doh-NAY-ha
Behold,
הִנֵּ֣הhinnēhee-NAY
Elijah
אֵֽלִיָּ֑הוּʾēliyyāhûay-lee-YA-hoo
is
here:
and
he
shall
slay
וַֽהֲרָגָֽנִי׃wahărāgānîVA-huh-ra-ɡA-nee


Tags இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக நீர் இதோ எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்
1 இராஜாக்கள் 18:14 Concordance 1 இராஜாக்கள் 18:14 Interlinear 1 இராஜாக்கள் 18:14 Image