Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18 1 இராஜாக்கள் 18:26

1 இராஜாக்கள் 18:26
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.

Tamil Indian Revised Version
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்செய்து: பாகாலே, எங்களுக்கு பதில் சொல்லும் என்று காலைதுவங்கி மத்தியானம்வரை பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் வரவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களும் அவ்வாறே செய்தனர். மதியம்வரை, பாகாலிடம் ஜெபித்தனர். “பாகால் எங்களுக்கு பதில் கூறும்!” என்றனர். சத்தமில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் பலிபீடத்தைச் சுற்றி ஆடினார்கள். நெருப்பு பற்றவில்லை.

திருவிவிலியம்
அவ்வாறே, அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையைக் கொண்டு வந்து தயார் செய்த பின், காலை முதல் நண்பகல் வரை பாகாலின் பெயரைக் கூப்பிட்டு, “பாகாலே! பதில் தாரும்” என்று கத்தினர். ஆனால், எக்குரலும் கேட்கவில்லை; எப்பதிலும் வரவில்லை. எனவே, அவர்கள் தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி ஆடலாயினர்.

1 Kings 18:251 Kings 181 Kings 18:27

King James Version (KJV)
And they took the bullock which was given them, and they dressed it, and called on the name of Baal from morning even until noon, saying, O Baal, hear us. But there was no voice, nor any that answered. And they leaped upon the altar which was made.

American Standard Version (ASV)
And they took the bullock which was given them, and they dressed it, and called on the name of Baal from morning even until noon, saying, O Baal, hear us. But there was no voice, nor any that answered. And they leaped about the altar which was made.

Bible in Basic English (BBE)
So they took the ox which was given them, and made it ready, crying out to Baal from morning till the middle of the day, and saying, O Baal, give ear to us. But there was no voice and no answer. And they were jumping up and down before the altar they had made.

Darby English Bible (DBY)
And they took the bullock which had been given them, and sacrificed it, and called on the name of Baal from morning until noon, saying, O Baal, answer us! But there was no voice, and none answered. And they leaped about the altar that had been made.

Webster’s Bible (WBT)
And they took the bullock which was given them, and they dressed it, and called on the name of Baal from morning even until noon, saying, O Baal, hear us. But there was no voice, nor any that answered. And they leaped upon the altar which was made.

World English Bible (WEB)
They took the bull which was given them, and they dressed it, and called on the name of Baal from morning even until noon, saying, Baal, hear us. But there was no voice, nor any who answered. They leaped about the altar which was made.

Young’s Literal Translation (YLT)
And they take the bullock that `one’ gave to them, and prepare, and call in the name of Baal from the morning even till the noon, saying, `O Baal, answer us!’ and there is no voice, and there is none answering; and they leap on the altar that one had made.

1 இராஜாக்கள் 1 Kings 18:26
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
And they took the bullock which was given them, and they dressed it, and called on the name of Baal from morning even until noon, saying, O Baal, hear us. But there was no voice, nor any that answered. And they leaped upon the altar which was made.

And
they
took
וַ֠יִּקְחוּwayyiqḥûVA-yeek-hoo

אֶתʾetet
bullock
the
הַפָּ֨רhappārha-PAHR
which
אֲשֶׁרʾăšeruh-SHER
was
given
נָתַ֣ןnātanna-TAHN
dressed
they
and
them,
לָהֶם֮lāhemla-HEM
it,
and
called
וַֽיַּעֲשׂוּ֒wayyaʿăśûva-ya-uh-SOO
name
the
on
וַיִּקְרְא֣וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
of
Baal
בְשֵׁםbĕšēmveh-SHAME
from
morning
הַ֠בַּעַלhabbaʿalHA-ba-al
until
even
מֵֽהַבֹּ֨קֶרmēhabbōqermay-ha-BOH-ker
noon,
וְעַדwĕʿadveh-AD
saying,
הַצָּֽהֳרַ֤יִםhaṣṣāhŏrayimha-tsa-hoh-RA-yeem
O
Baal,
לֵאמֹר֙lēʾmōrlay-MORE
hear
הַבַּ֣עַלhabbaʿalha-BA-al
no
was
there
But
us.
עֲנֵ֔נוּʿănēnûuh-NAY-noo
voice,
וְאֵ֥יןwĕʾênveh-ANE
nor
ק֖וֹלqôlkole
any
that
answered.
וְאֵ֣יןwĕʾênveh-ANE
And
they
leaped
עֹנֶ֑הʿōneoh-NEH
upon
וַֽיְפַסְּח֔וּwaypassĕḥûva-fa-seh-HOO
the
altar
עַלʿalal
which
הַמִּזְבֵּ֖חַhammizbēaḥha-meez-BAY-ak
was
made.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
עָשָֽׂה׃ʿāśâah-SA

Tags தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி அதை ஆயத்தம்பண்ணி பாகாலே எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள் ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்
1 இராஜாக்கள் 18:26 Concordance 1 இராஜாக்கள் 18:26 Interlinear 1 இராஜாக்கள் 18:26 Image