Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18 1 இராஜாக்கள் 18:29

1 இராஜாக்கள் 18:29
மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.

Tamil Indian Revised Version
மத்தியானவேளை சென்றபின்பு, மாலைபலி செலுத்தும் நேரம்வரை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, பதில் கொடுப்பவரும் இல்லை, கவனிப்பவர்களும் இல்லை.

Tamil Easy Reading Version
மதியமும் போனது. நெருப்பு பற்றவில்லை. மாலைவரை வேண்டுதல்செய்தனர். எதுவும் நடக்கவில்லை. பாகாலிடமிருந்து பதிலும் வரவில்லை. எந்த ஓசையும் இல்லை. யாரும் கவனிக்கவில்லை!

திருவிவிலியம்
பிற்பகல் ஆயிற்று. அவர்கள் மாலைப் பலி செலுத்தும் நேரம்வரை தொடர்ந்து உளறிக் கொண்டிருந்தார்கள். ஆயினும், எக்குரலும் கேட்கவில்லை. எப்பதிலும் வரவில்லை. கவனிப்பார் யாருமில்லை.

1 Kings 18:281 Kings 181 Kings 18:30

King James Version (KJV)
And it came to pass, when midday was past, and they prophesied until the time of the offering of the evening sacrifice, that there was neither voice, nor any to answer, nor any that regarded.

American Standard Version (ASV)
And it was so, when midday was past, that they prophesied until the time of the offering of the `evening’ oblation; but there was neither voice, nor any to answer, nor any that regarded.

Bible in Basic English (BBE)
And from the middle of the day they went on with their prayers till the time of the offering; but there was no voice, or any answer, or any who gave attention to them.

Darby English Bible (DBY)
And it came to pass when midday was past, that they prophesied until the [time] of the offering up of the oblation; but there was neither voice, nor any that answered, nor any attention.

Webster’s Bible (WBT)
And it came to pass, when mid-day was past, and they prophesied until the time of the offering of the evening sacrifice, that there was neither voice, nor any to answer, nor any that regarded.

World English Bible (WEB)
It was so, when midday was past, that they prophesied until the time of the offering of the [evening] offering; but there was neither voice, nor any to answer, nor any who regarded.

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, at the passing by of the noon, that they feign themselves prophets till the going up of the present, and there is no voice, and there is none answering, and there is none attending.

1 இராஜாக்கள் 1 Kings 18:29
மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
And it came to pass, when midday was past, and they prophesied until the time of the offering of the evening sacrifice, that there was neither voice, nor any to answer, nor any that regarded.

And
it
came
to
pass,
וַֽיְהִי֙wayhiyva-HEE
when
midday
כַּֽעֲבֹ֣רkaʿăbōrka-uh-VORE
past,
was
הַֽצָּהֳרַ֔יִםhaṣṣāhŏrayimha-tsa-hoh-RA-yeem
and
they
prophesied
וַיִּֽתְנַבְּא֔וּwayyitĕnabbĕʾûva-yee-teh-na-beh-OO
until
עַ֖דʿadad
offering
the
of
time
the
לַֽעֲל֣וֹתlaʿălôtla-uh-LOTE
of
the
evening
sacrifice,
הַמִּנְחָ֑הhamminḥâha-meen-HA
neither
was
there
that
וְאֵֽיןwĕʾênveh-ANE
voice,
ק֥וֹלqôlkole
nor
וְאֵיןwĕʾênveh-ANE
answer,
to
any
עֹנֶ֖הʿōneoh-NEH
nor
וְאֵ֥יןwĕʾênveh-ANE
any
that
regarded.
קָֽשֶׁב׃qāšebKA-shev


Tags மத்தியானவேளை சென்றபின்பு அந்திப்பலிசெலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள் ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை கவனிப்பாரும் இல்லை
1 இராஜாக்கள் 18:29 Concordance 1 இராஜாக்கள் 18:29 Interlinear 1 இராஜாக்கள் 18:29 Image