1 இராஜாக்கள் 18:34
பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.
Tamil Indian Revised Version
பிற்பாடு அவன்: நீங்கள் நான்கு குடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாவது முறையும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாவது முறையும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாவது முறையும் ஊற்றினார்கள்.
Tamil Easy Reading Version
எலியா, “ஏழு ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச்சொன்னான். அதனை, விறகின் மேலுள்ள மாமிசத்துண்டில் ஊற்றுங்கள்” என்று சொன்னான். அவன், “மீண்டும் செய்க” என்றான். பிறகு அவன், “மூன்றாவது முறையும் அப்படியே செய்யுங்கள்” என்று சொன்னான்.
திருவிவிலியம்
“நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின்மேலும் ஊற்றுங்கள்” என்றார். அவர் “இரண்டாம் முறையும் செய்யுங்கள்”, என்றார். அவர்கள் இரண்டாம் முறையும் அவ்வாறே செய்தனர். அவர் “மூன்றாம் முறையும் செய்யுங்கள்” என்றார். அவர்கள் மூன்றாம் முறையும் அப்படியே செய்தனர்.
King James Version (KJV)
And he said, Do it the second time. And they did it the second time. And he said, Do it the third time. And they did it the third time.
American Standard Version (ASV)
And he said, Do it the second time; and they did it the second time. And he said, Do it the third time; and they did it the third time.
Bible in Basic English (BBE)
And he said, Do it a third time, and they did it a third time.
Darby English Bible (DBY)
And he said, Do it the second time. And they did it the second time. And he said, Do it the third time. And they did it the third time.
Webster’s Bible (WBT)
And he said, Do it the second time. And they did it the second time. And he said, Do it the third time. And they did it the third time.
World English Bible (WEB)
He said, Do it the second time; and they did it the second time. He said, Do it the third time; and they did it the third time.
Young’s Literal Translation (YLT)
and he saith, `Do `it’ a second time;’ and they do `it’ a second time; and he saith, `Do `it’ a third time;’ and they do `it’ a third time;
1 இராஜாக்கள் 1 Kings 18:34
பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.
And he said, Do it the second time. And they did it the second time. And he said, Do it the third time. And they did it the third time.
| And he said, | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| time. second the it Do | שְׁנוּ֙ | šĕnû | sheh-NOO |
| time. second the it did they And | וַיִּשְׁנ֔וּ | wayyišnû | va-yeesh-NOO |
| said, he And | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Do it the third time. | שַׁלֵּ֖שׁוּ | šallēšû | sha-LAY-shoo |
| third the it did they And time. | וַיְשַׁלֵּֽשׁוּ׃ | wayšallēšû | vai-sha-lay-SHOO |
Tags பிற்பாடு அவன் நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து சர்வாங்க தகனபலியின்மேலும் விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான் பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான் இரண்டாந்தரமும் ஊற்றினார்கள் அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான் மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்
1 இராஜாக்கள் 18:34 Concordance 1 இராஜாக்கள் 18:34 Interlinear 1 இராஜாக்கள் 18:34 Image