1 இராஜாக்கள் 18:35
அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
Tamil Easy Reading Version
அந்த தண்ணீர் வடிந்து பலி பீடத்தைச் சுற்றிய குழியில் நிரம்பியது.
திருவிவிலியம்
எனவே, தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. மேலும், வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார்.
King James Version (KJV)
And the water ran round about the altar; and he filled the trench also with water.
American Standard Version (ASV)
And the water ran round about the altar; and he filled the trench also with water.
Bible in Basic English (BBE)
And the water went all round the altar, till the drain was full.
Darby English Bible (DBY)
And the water ran round about the altar; and he filled the trench also with water.
Webster’s Bible (WBT)
And the water ran around the altar; and he filled the trench also with water.
World English Bible (WEB)
The water ran round about the altar; and he filled the trench also with water.
Young’s Literal Translation (YLT)
and the water goeth round about the altar, and also, the trench he hath filled with water.
1 இராஜாக்கள் 1 Kings 18:35
அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
And the water ran round about the altar; and he filled the trench also with water.
| And the water | וַיֵּֽלְכ֣וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| ran | הַמַּ֔יִם | hammayim | ha-MA-yeem |
| round about | סָבִ֖יב | sābîb | sa-VEEV |
| the altar; | לַמִּזְבֵּ֑חַ | lammizbēaḥ | la-meez-BAY-ak |
| filled he and | וְגַ֥ם | wĕgam | veh-ɡAHM |
| אֶת | ʾet | et | |
| the trench | הַתְּעָלָ֖ה | hattĕʿālâ | ha-teh-ah-LA |
| also | מִלֵּא | millēʾ | mee-LAY |
| with water. | מָֽיִם׃ | māyim | MA-yeem |
Tags அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்
1 இராஜாக்கள் 18:35 Concordance 1 இராஜாக்கள் 18:35 Interlinear 1 இராஜாக்கள் 18:35 Image