Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18 1 இராஜாக்கள் 18:43

1 இராஜாக்கள் 18:43
தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.

Tamil Indian Revised Version
தன்னுடைய ஊழியக்காரனை நோக்கி: நீ போய் சமுத்திரத்தை நோக்கிப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுமுறை போய்ப் பார் என்றான்.

Tamil Easy Reading Version
தன் வேலைக்காரனிடம், “கடலைப்பார்” என்றான். வேலைக்காரனும் சென்று கடலைப் பார்த்தான். திரும்பி வந்து, “எதையும் காணவில்லை” என்றான். எலியா அவனை மீண்டும் பார்க்கச்சொன்னான். இவ்வாறு ஏழு முறை சொல்ல,

திருவிவிலியம்
பின்பு, அவர் தம் பணியாளனை நோக்கி, “நீ போய்க் கடல் பக்கமாய்ப் பார்” என்றார். அவன் போய்ப் பார்த்து, “ஒன்றும் இல்லை” என்றான். எலியா அவனை நோக்கி, “ஏழுமுறை மீண்டும் சென்று பார்” என்றார்.

1 Kings 18:421 Kings 181 Kings 18:44

King James Version (KJV)
And said to his servant, Go up now, look toward the sea. And he went up, and looked, and said, There is nothing. And he said, Go again seven times.

American Standard Version (ASV)
And he said to his servant, Go up now, look toward the sea. And he went up, and looked, and said, There is nothing. And he said, Go again seven times.

Bible in Basic English (BBE)
And he said to his servant, Go now, and take a look in the direction of the sea. And he went up, and after looking said, There is nothing. And he said, Go again seven times; and he went seven times.

Darby English Bible (DBY)
And he said to his servant, Go up now, look toward the sea. And he went up and looked, and said, [There is] nothing. And he said, Go again seven times.

Webster’s Bible (WBT)
And said to his servant, Go up now, look towards the sea. And he went up and looked, and said, There is nothing. And he said, Go again seven times.

World English Bible (WEB)
He said to his servant, Go up now, look toward the sea. He went up, and looked, and said, There is nothing. He said, Go again seven times.

Young’s Literal Translation (YLT)
and saith unto his young man, `Go up, I pray thee, look attentively the way of the sea;’ and he goeth up and looketh attentively, and saith, `There is nothing;’ and he saith, `Turn back,’ seven times.

1 இராஜாக்கள் 1 Kings 18:43
தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்.
And said to his servant, Go up now, look toward the sea. And he went up, and looked, and said, There is nothing. And he said, Go again seven times.

And
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
to
אֶֽלʾelel
his
servant,
נַעֲר֗וֹnaʿărôna-uh-ROH
Go
up
עֲלֵהʿălēuh-LAY
now,
נָא֙nāʾna
look
הַבֵּ֣טhabbēṭha-BATE
toward
דֶּֽרֶךְderekDEH-rek
the
sea.
יָ֔םyāmyahm
up,
went
he
And
וַיַּ֙עַל֙wayyaʿalva-YA-AL
and
looked,
וַיַּבֵּ֔טwayyabbēṭva-ya-BATE
and
said,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
nothing.
is
There
אֵ֣יןʾênane

מְא֑וּמָהmĕʾûmâmeh-OO-ma
And
he
said,
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Go
again
שֻׁ֖בšubshoov
seven
שֶׁ֥בַעšebaʿSHEH-va
times.
פְּעָמִֽים׃pĕʿāmîmpeh-ah-MEEM


Tags தன் ஊழியக்காரனை நோக்கி நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான் அவன் போய்ப் பார்த்து ஒன்றும் இல்லை என்றான் நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான்
1 இராஜாக்கள் 18:43 Concordance 1 இராஜாக்கள் 18:43 Interlinear 1 இராஜாக்கள் 18:43 Image