Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18 1 இராஜாக்கள் 18:44

1 இராஜாக்கள் 18:44
ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றாள்.

Tamil Indian Revised Version
ஏழாவது முறை இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனிதனுடைய உள்ளங்கை அளவுள்ள ஒரு சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடி இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான்.

Tamil Easy Reading Version
ஏழாவது முறை வேலைக்காரன், “மனிதக் கை அளவில் சிறு மேகம் கடலிலிருந்து எழும்பி வருவதைப் பார்த்தேன்” என்றான். எலியா அவனிடம், “ஆகாப் அரசனிடம் போய்ச் சொல். உடனே இரதத்தில் ஏறி வீட்டிற்குப் போகச் சொல். இல்லாவிடில் மழைத்தடுத்துவிடும்” என்றான்.

திருவிவிலியம்
ஏழாம் முறை அவன் சென்று பார்த்து “இதோ, மனித உள்ளங்கையளவு சிறிய மேகம் ஒன்று கடலிலிருந்து எழும்பி மேலே வருகிறது” என்றான். அப்போது எலியா அவனை நோக்கி, “நீ போய் ஆகாபிடம், மழை தடுத்து நிறுத்தாதபடி தேரைப் பூட்டிப் போய்விடும்படி சொல்” என்றார்.

1 Kings 18:431 Kings 181 Kings 18:45

King James Version (KJV)
And it came to pass at the seventh time, that he said, Behold, there ariseth a little cloud out of the sea, like a man’s hand. And he said, Go up, say unto Ahab, Prepare thy chariot, and get thee down that the rain stop thee not.

American Standard Version (ASV)
And it came to pass at the seventh time, that he said, Behold, there ariseth a cloud out of the sea, as small as a man’s hand. And he said, Go up, say unto Ahab, Make ready `thy chariot’, and get thee down, that the rain stop thee not.

Bible in Basic English (BBE)
And the seventh time he said, I see a cloud coming up out of the sea, as small as a man’s hand. Then he said, Go up and say to Ahab, Get your carriage ready and go down or the rain will keep you back.

Darby English Bible (DBY)
And it came to pass at the seventh time that he said, Behold there is a cloud, small as a man’s hand, arising out of the sea. And he said, Go up, say to Ahab, Harness and go down, that the pour of rain stop thee not.

Webster’s Bible (WBT)
And it came to pass at the seventh time, that he said, Behold, there ariseth a little cloud out of the sea, like a man’s hand. And he said, Go up, say to Ahab, Prepare thy chariot, and go down, that the rain may not hinder thee.

World English Bible (WEB)
It happened at the seventh time, that he said, “Behold, a small cloud, like a man’s hand, is rising out of the sea.” He said, Go up, tell Ahab, Make ready [your chariot], and get you down, that the rain not stop you.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the seventh, that he saith, `Lo, a little thickness as the palm of a man is coming up out of the sea.’ And he saith, `Go up, say unto Ahab, `Bind — and go down, and the shower doth not restrain thee.’

1 இராஜாக்கள் 1 Kings 18:44
ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றாள்.
And it came to pass at the seventh time, that he said, Behold, there ariseth a little cloud out of the sea, like a man's hand. And he said, Go up, say unto Ahab, Prepare thy chariot, and get thee down that the rain stop thee not.

And
it
came
to
pass
וַֽיְהִי֙wayhiyva-HEE
time,
seventh
the
at
בַּשְּׁבִעִ֔יתbaššĕbiʿîtba-sheh-vee-EET
said,
he
that
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold,
הִנֵּהhinnēhee-NAY
there
ariseth
עָ֛בʿābav
a
little
קְטַנָּ֥הqĕṭannâkeh-ta-NA
cloud
כְּכַףkĕkapkeh-HAHF
out
of
the
sea,
אִ֖ישׁʾîšeesh
man's
a
like
עֹלָ֣הʿōlâoh-LA
hand.
מִיָּ֑םmiyyāmmee-YAHM
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Go
up,
עֲלֵ֨הʿălēuh-LAY
say
אֱמֹ֤רʾĕmōray-MORE
unto
אֶלʾelel
Ahab,
אַחְאָב֙ʾaḥʾābak-AV
Prepare
אֱסֹ֣רʾĕsōray-SORE
down,
thee
get
and
chariot,
thy
וָרֵ֔דwārēdva-RADE
that
the
rain
וְלֹ֥אwĕlōʾveh-LOH
stop
יַֽעֲצָרְכָ֖הyaʿăṣorkâya-uh-tsore-HA
thee
not.
הַגָּֽשֶׁם׃haggāšemha-ɡA-shem


Tags ஏழாந்தரம் இவன் இதோ சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான் அப்பொழுது அவன் நீ போய் ஆகாபை நோக்கி மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி போய்விடும் என்று சொல் என்றாள்
1 இராஜாக்கள் 18:44 Concordance 1 இராஜாக்கள் 18:44 Interlinear 1 இராஜாக்கள் 18:44 Image