1 இராஜாக்கள் 18:9
அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படி, நீர் உமது அடியானை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
Tamil Easy Reading Version
பிறகு ஒபதியா, “நீர் இங்கே இருப்பதைப் பற்றி நான் அரசனிடம் சொன்னால், அவர் என்னை கொல்வார்! நான் உங்களுக்கு எந்தத் தவறும் செய்யவில்லையே! ஏன் என்னை கொல்ல விரும்புகிறீர்கள்?
திருவிவிலியம்
அப்பொழுது ஒபதியா, “நான் என்ன பாவம் செய்தேன்? உம் அடியானாகிய என்னை ஆகாபு கொலை செய்யும்படி நீர் ஏன் அவனிடம் கையளிக்கிறீர்?
King James Version (KJV)
And he said, What have I sinned, that thou wouldest deliver thy servant into the hand of Ahab, to slay me?
American Standard Version (ASV)
And he said, Wherein have I sinned, that thou wouldest deliver thy servant into the hand of Ahab, to slay me?
Bible in Basic English (BBE)
And he said, What sin have I done, that you would give up your servant into the hand of Ahab, and be the cause of my death?
Darby English Bible (DBY)
And he said, What have I sinned, that thou givest thy servant into the hand of Ahab, to put me to death?
Webster’s Bible (WBT)
And he said, What have I sinned, that thou wouldest deliver thy servant into the hand of Ahab to slay me?
World English Bible (WEB)
He said, Wherein have I sinned, that you would deliver your servant into the hand of Ahab, to kill me?
Young’s Literal Translation (YLT)
And he saith, `What have I sinned, that thou art giving thy servant into the hand of Ahab — to put me to death?
1 இராஜாக்கள் 1 Kings 18:9
அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.
And he said, What have I sinned, that thou wouldest deliver thy servant into the hand of Ahab, to slay me?
| And he said, | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| What | מֶ֣ה | me | meh |
| sinned, I have | חָטָ֑אתִי | ḥāṭāʾtî | ha-TA-tee |
| that | כִּֽי | kî | kee |
| thou | אַתָּ֞ה | ʾattâ | ah-TA |
| wouldest deliver | נֹתֵ֧ן | nōtēn | noh-TANE |
| אֶֽת | ʾet | et | |
| thy servant | עַבְדְּךָ֛ | ʿabdĕkā | av-deh-HA |
| into the hand | בְּיַד | bĕyad | beh-YAHD |
| Ahab, of | אַחְאָ֖ב | ʾaḥʾāb | ak-AV |
| to slay | לַֽהֲמִיתֵֽנִי׃ | lahămîtēnî | LA-huh-mee-TAY-nee |
Tags அதற்கு அவன் ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்
1 இராஜாக்கள் 18:9 Concordance 1 இராஜாக்கள் 18:9 Interlinear 1 இராஜாக்கள் 18:9 Image