1 இராஜாக்கள் 19:1
எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
Tamil Indian Revised Version
எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகள் எல்லோரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
Tamil Easy Reading Version
எலியா செய்ததை எல்லாம் ஆகாப் அரசன் தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான்.
திருவிவிலியம்
எலியா செய்த அனைத்தையும் பொய்வாக்கினர் அனைவரையும் அவர் வாளினால் கொன்றதையும் ஆகாபு ஈசபேலுக்குத் தெரிவித்தான்.
Title
சீனாய் மலையில் எலியா
Other Title
சீனாய் மலையில் எலியா
King James Version (KJV)
And Ahab told Jezebel all that Elijah had done, and withal how he had slain all the prophets with the sword.
American Standard Version (ASV)
And Ahab told Jezebel all that Elijah had done, and withal how he had slain all the prophets with the sword.
Bible in Basic English (BBE)
Ahab gave Jezebel news of all Elijah had done, and how he had put all the prophets to death with the sword.
Darby English Bible (DBY)
And Ahab told Jezebel all that Elijah had done, and in detail how he had slain all the prophets with the sword.
Webster’s Bible (WBT)
And Ahab told Jezebel all that Elijah had done, and how he had slain all the prophets with the sword.
World English Bible (WEB)
Ahab told Jezebel all that Elijah had done, and withal how he had slain all the prophets with the sword.
Young’s Literal Translation (YLT)
And Ahab declareth to Jezebel all that Elijah did, and all how he slew all the prophets by the sword,
1 இராஜாக்கள் 1 Kings 19:1
எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.
And Ahab told Jezebel all that Elijah had done, and withal how he had slain all the prophets with the sword.
| And Ahab | וַיַּגֵּ֤ד | wayyaggēd | va-ya-ɡADE |
| told | אַחְאָב֙ | ʾaḥʾāb | ak-AV |
| Jezebel | לְאִיזֶ֔בֶל | lĕʾîzebel | leh-ee-ZEH-vel |
| אֵ֛ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| Elijah | עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA |
| had done, | אֵֽלִיָּ֑הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo |
| withal and | וְאֵ֨ת | wĕʾēt | veh-ATE |
| how | כָּל | kāl | kahl |
| he had slain | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| הָרַ֛ג | hārag | ha-RAHɡ | |
| all | אֶת | ʾet | et |
| the prophets | כָּל | kāl | kahl |
| with the sword. | הַנְּבִיאִ֖ים | hannĕbîʾîm | ha-neh-vee-EEM |
| בֶּחָֽרֶב׃ | beḥāreb | beh-HA-rev |
Tags எலியா செய்த எல்லாவற்றையும் அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும் ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்
1 இராஜாக்கள் 19:1 Concordance 1 இராஜாக்கள் 19:1 Interlinear 1 இராஜாக்கள் 19:1 Image