Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 19:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 19 1 இராஜாக்கள் 19:16

1 இராஜாக்கள் 19:16
பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.

Tamil Indian Revised Version
பின்பு நிம்சியின் மகனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்து, ஆபேல் மெகொலா ஊரானான சாப்பாத்தின் மகனாகிய எலிசாவை உன்னுடைய இடத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்செய்.

Tamil Easy Reading Version
பிறகு, இஸ்ரவேலின் அரசனாக நிம்சியின் மகனான யெகூவை அபிஷேகம் செய். பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் மகன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய்.

திருவிவிலியம்
நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசனாக திருப்பொழிவு செய். ஆபேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய்.

1 Kings 19:151 Kings 191 Kings 19:17

King James Version (KJV)
And Jehu the son of Nimshi shalt thou anoint to be king over Israel: and Elisha the son of Shaphat of Abelmeholah shalt thou anoint to be prophet in thy room.

American Standard Version (ASV)
and Jehu the son of Nimshi shalt thou anoint to be king over Israel; and Elisha the son of Shaphat of Abel-meholah shalt thou anoint to be prophet in thy room.

Bible in Basic English (BBE)
And on Jehu, son of Nimshi, making him king over Israel; and on Elisha, the son of Shaphat of Abel-meholah, to be prophet in your place.

Darby English Bible (DBY)
and Jehu the son of Nimshi shalt thou anoint king over Israel; and Elisha the son of Shaphat of Abel-meholah shalt thou anoint prophet in thy stead.

Webster’s Bible (WBT)
And Jehu the son of Nimshi shalt thou anoint to be king over Israel: and Elisha the son of Shaphat of Abel-meholah shalt thou anoint to be prophet in thy room.

World English Bible (WEB)
and Jehu the son of Nimshi shall you anoint to be king over Israel; and Elisha the son of Shaphat of Abel Meholah shall you anoint to be prophet in your room.

Young’s Literal Translation (YLT)
and Jehu son of Nimshi thou dost anoint for king over Israel, and Elisha son of Shaphat, of Abel-Meholah, thou dost anoint for prophet in thy stead.

1 இராஜாக்கள் 1 Kings 19:16
பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.
And Jehu the son of Nimshi shalt thou anoint to be king over Israel: and Elisha the son of Shaphat of Abelmeholah shalt thou anoint to be prophet in thy room.

And
Jehu
וְאֵת֙wĕʾētveh-ATE
the
son
יֵה֣וּאyēhûʾyay-HOO
of
Nimshi
בֶןbenven
anoint
thou
shalt
נִמְשִׁ֔יnimšîneem-SHEE
to
be
king
תִּמְשַׁ֥חtimšaḥteem-SHAHK
over
לְמֶ֖לֶךְlĕmelekleh-MEH-lek
Israel:
עַלʿalal
Elisha
and
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
the
son
וְאֶתwĕʾetveh-ET
of
Shaphat
אֱלִישָׁ֤עʾĕlîšāʿay-lee-SHA
of
Abel-meholah
בֶּןbenben
anoint
thou
shalt
שָׁפָט֙šāpāṭsha-FAHT
to
be
prophet
מֵֽאָבֵ֣לmēʾābēlmay-ah-VALE
in
thy
room.
מְחוֹלָ֔הmĕḥôlâmeh-hoh-LA
תִּמְשַׁ֥חtimšaḥteem-SHAHK
לְנָבִ֖יאlĕnābîʾleh-na-VEE
תַּחְתֶּֽיךָ׃taḥtêkātahk-TAY-ha


Tags பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு
1 இராஜாக்கள் 19:16 Concordance 1 இராஜாக்கள் 19:16 Interlinear 1 இராஜாக்கள் 19:16 Image